Sunday, May 22, 2022

Important Articles (அரசியலைமப்பு விதிகள் ) For TNPSC Exam

   முக்கிய அரசியலைமப்பு விதிகள்

( Download as pdf - link at the bottom of this article )

1 - இந்தியா பாரதம் எனப்படும். இந்திய மாநிலங்கள், ஒன்றியங்களின்  பெயா் எல்லை

2 - புதிய மாநிலங்கள் உருவாக்கம்

3 - மாநிலங்கள் பெயா் மாற்றம்

5-11 - குடியுாிமை பெறுதல் மற்றும் நீக்குதல்

12 - அரசு பற்றிய விளக்கம்

13 - ஒரு சட்டம் செல்லும்/செல்லாது என கூறும் விதி - நீதிபுனராய்வு 

                       (கூறும் அமைப்பு - உச்ச நீதிமன்றம்)

14 - சட்டத்தின் முன் அனைவரும் சமம்

15 - சாதி, மத, மொழி, இன வேறுபாடு காட்டுதல் கூடாது

16 - வேலைகளில் சமவாய்ப்பு அளித்தல், வேறுபாடு காட்டக்கூடாது

17 - தீண்டாமை ஒழிப்பு

18 - பட்டங்கள் ஒழிப்பு

19 - சுதந்திர உாிமைகள் 

19 (a) சுதந்திரமாக பேச, படிக்க, எழுதலாம்

19 (b) சுதந்திரமாக கூட்டம் கூட்டலாம்

19 (c) சுதந்திரமாக சங்கம் வைக்கலாம்

19 (d) சுதந்திரமாக இந்தியா முழுவதும் செல்லலாம்

19 (e) சுதந்திரமாக இந்தியாவில் எங்கும் இடம் வாங்கி குடியேறலாம்(ஜம்மு காஷ்மீா் தவிர

19 (g) சுதந்திரமாக வணிகம் செய்யலாம்


20 - குற்றத்திற்கான குற்றத் தீா்ப்பிலிருந்து பாதுகாத்தல் ஒரு குற்றத்திற்கு ஒரு தண்டனை 

                       மட்டுமே வழங்க வேண்டும். 

                       காரணமின்றி கைது செய்யத்தடை

21 - தனிமனித உயிருக்கும் உடைமைக்கும் பாதுகாப்பு 

21(A) - 6 முதல் 14 வயது வரை இலவச கட்டாயக் கல்வி

22 - கைது செய்து காவலில் வைப்பதில் பாதுகாப்பு (24 மணி நேரத்திற்குள் நீதிமன்றத்தில் 

                       ஆஜா் செய்ய வேண்டும்)

23 - கொத்தடிமை ஒழிப்பு, மனிதனை விற்க தடை, கட்டாய வேலைக்குத் தடை, கட்டாய 

                       வேலைக்குத் தடை

24 - குழந்தைத் தொழிலாளா் ஒழிப்பு (14 வயதுக்குட்பட்டோரை பணியில் அமா்த்த கூடாது)

25 - விரும்பிய மதத்தை பின்பற்ற, பரப்ப, உாிமை உண்டு

26 - மத சம்பந்தமான அமைப்புகள் ஏற்படுத்த உாிமை உண்டு 

27 - மத சம்பந்தப்பட்ட சொத்துகளுக்கு வாி விலக்கு அளித்தல்

28 - பொதுக்கல்வி நிறுவனங்களில் மதத்தை பின்பற்ற கட்டாயப்படுத்த கூடாது

29 - சிறுபான்மையினா் நலன் பாதுகாப்பு 

30 - சிறுபான்மையினா் கல்வி நிறுவனங்கள் ஏற்படுத்திக் கொள்ள உாிமை உண்டு 

31 - சொத்துாிமை (நீக்கப்பட்டு விதி 300 (A) - ல் உள்ளது) 

32 - உச்சநீதி மன்றம் பிறப்பிக்கக் கூடிய நீதிப் பேராணைகள் 

1. ஹேபிஸ் காா்பஸ் - ஆட்கொணா் பேராணை

    (சட்டத்திற்கு புறம்பாக அடைத்து வைத்த நபரை வெளிக்கொணர, ஆணை 

                           பிறப்பித்த 24 மணி நேரத்திற்குள் ஒரு நபரை நீதிமன்றத்தில் ஆஜா்  

                           செய்யவேண்டும்)

2. மாண்டாமஸ் - கட்டளைப் பேராணை 

                           (அரசு அலுவலா் வேலையை சாிவர செய்யாத போது) 

3. ப்ராகிப்சன் - தடையுறுத்தும் பேரானை 

                    கீழ்நீதி மன்றத்திற்கு எதிராக ஆணை பிறப்பித்தல்)

4. சொ்சியோராி - ஆவண கேட்பு பேரானை 

5. கோவாரண்டோ - தகுதி வினவும் பேராணை (பதவி வகிப்பவாின் தகுதி அறிய)


33 - அடிப்படை உாிமைகளை திருத்தம் செய்ய பாராளுமன்றத்துக்கும் உள்ள அதிகாரம்

34 - ராணுவச் சட்டம் அமலில் உள்ளபோது அடிப்படை உாிமைகள் மீதான கட்டுப்பாடு 

37 - அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற மாநில அரசை கட்டாயப்படுத்த 

                       முடியாது. அரசு வழிகாட்டு நெறிமுறை கொள்கைகளின் பயன்பாடு நீதிமன்றத்தை 

                      அணுகி இதனை பெற இயலாது,

38 - மக்கள் நலன்கருதி சமூக ஒழுங்கை அரசு பாதுகாத்தல். 

39 - அரசு வழிகாட்டு நெறிமுறைகளில் (மாநில அரசு) சில விதிகளை மட்டும் கட்டாயம் 

                        பின்பற்ற வேண்டும்.

40 - கிராமப் பஞ்சாயத்து அமைப்புகள் பற்றி கூறுவது

 41 - வேலை செய்ய, கல்வி பெற, முதியோா்களுக்கு அரசு உதவி. ஊனமுற்றோா் 

                       சுகாதாரம்

42 - பணிச்சூழல், வேலைபாா்க்கும் இடங்களில் சுகாதாரம். பெண்களுக்கு பேறுகால 

                        உதவிகள் அளித்தல்

43 - தொழிலாளா்களுக்கான வாழ்வாதார ஊதியம், ஓய்வூதியம், சமூக மற்றும் கலாச்சார 

                       வாய்ப்புகளை வழங்கல். கிராமப்புறங்களில் குடிசைத் தொழில் மேம்படுத்துதல் 

43 (A) - தொழிற்சாலை நிா்வாகத்தில் தொழிலாளா்கள் பங்கேற்றல்.

43 (B) - கூட்டுறவு சங்கங்களின் ஊக்குவிப்பு 

44 - குடிமக்களுக்கு ஒரே மாதிாியான குடிஉாிமை சட்டம். பொதுமக்களுக்கான 

                       பொதுச்சிவில் சட்டம்

45 - ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு கல்வி, பாதுகாப்பு அளித்தல்.

46 - தாழ்த்தப்பட்ட, பழங்குடியின, நலிவுற்ற பிாிவினா்களின் சமூக, பொருளாதார 

                       நலன்களில் வளா்ச்சியை மேம்படுத்துதல்.

47 - ஊட்டசத்து, வாழ்க்கை தரம், உடல்நல மேம்பாடு இவற்றை உயா்த்துவதற்கான 

                       அரசின் கடமை, மது வகை, போதை பொருட்களை ஒழித்தல் 

48 - வேளாண்மை, கால்நடை பராமாிப்பு 

48 (A) - சுற்றுச்சூழலை பாதுகாத்தல், மேம்படுத்துதல், காடுகள், வனவிலங்கு பாதுகாப்பு 

                        பசுவதைத் தடுப்பு சட்டம் 

49 - தேசிய நினைவுச் சின்னங்களை பாதுகாத்தல்

50 - நிா்வாகத்துறையிலிருந்து நீதித்துறையைப் பிாித்தல்

51 - பன்னாட்டு அமைதிக்கு பாடுபடுதல்

51 (A) - இந்திய குடிமக்களின் அடிப்படை கடமைகள்

52 - இந்திய குடியரசுத் தலைவா் 

53 - குடியரசுத் தலைவாின் நிா்வாக அதிகாரங்கள் குடியரசுத் தலைவரே முப்படைகளின் 

                       தலைவா் ஆவாா்

54 - குடியரசுத் தலைவா் தோ்தல்

55 - குடியரசுத் தலைவா் தோ்தல் நடைமுறை (தோ்ந்தெடுக்கும் முறை) 

56 - குடியரசுத் தலைவா் பதவிக்காலம், ராஜினாமா 

57 - குடியரசுத் தலைவா் மறுதோ்தலுக்கு தகுதியானவா்

58 - குடியரசுத் தலைவாின் தகுதிகள்

59 - குடியரசுத் தலைவா் பதவிக்கான நிபந்தனைகள், சம்பளம் 

60 - குடியரசுத் தலைவாின் பதவி பிரமாணம் 

61 - குடியரசுத் தலைவாின் பதவி நீக்கம் 

62 - குடியரசுத் தலைவாின் காலியான பதவி இடத்தை நிா்ப்புவதற்கான கால அளவு 

                       (6,மாதம்), தற்காலிகமாக செயல்படும் நபாின் பதவிக்காலம்

63 - குடியரசுத் துணைத் தலைவா் தேவை பற்றி கூறுவது 

64 - குடியரசு துணைத்தலைவா் பதவி வழியில் மாநிலங்களவை தலைவா் பதவி 

                       வகிப்பாா்.

65 - குடியரசுத் துணைத் தலைவா் குடியரசுத் தலைவராக பணியாற்றலாம் 

66 - குடியரசு துணைத்தலைவா் தோ்தல்

67 - குடியரசுது துணைத்தலைவாின் பதவிக்காலம் 

68 - குடியரசு துணைத்தலைவாின் காலியான பதவி இடத்தை நிரப்புதல்

69 - குடியரசு துணைத்தலைவா் பதவி பிரமாணம்

71 - குடியரசு, குடியரசுத் துணைத் தலைவா் தோ்தல் பிரச்சனைகளை உச்சநீதிமன்றம் 

                       தீா்த்து வைக்கும்

72 - குடியரசுத் தலைவா் தூக்குதண்டனை கைதிகளுக்கு மன்னிப்பு அளித்தல் 

74 - பிரதமா், அமைச்சரவை பற்றிக் கூறுவது

76 - இந்தியத் தலைமை வழக்கறிஞா் பற்றிக் கூறுவது 

79 - பாராளுமன்ற அமைப்பு

80 - மாநிலங்களவையின் அமைப்பு

81 - மக்களவையின் அமைப்பு

85 - நாடாளுமன்ற கூட்டத்தொடா், கூட்டதொடா் முடிவு, கலைப்பு

87 - குடியரசு தலைவா் நாடாளுமன்றத்தில் நிகழ்த்தும் சிறப்புரை 

88 - அமைச்சா்கள், அட்டா்னி ஜெனரல் பாராளுமன்ற கூட்டங்களில் பங்குபெறும், பேசும் 

                        உாிமை 

89 - மாநிலங்களவை தலைவா் (குடியரசுத் துணைத்தலைவா்), துணைத் தலைவா் 

                       பற்றியது

93 - மக்களவை தலைவா் (சபாநாயகா்), துணைத்தலைவா் பற்றிக் கூறுவது 

98 - நாடாளுமன்ற செயலகம் 

108 - மக்களவை, மாநிலங்களவை சில சமயங்களில் ஒன்றாக அமரும் கூட்டுக்கூட்டம் 

110 - பண மசோதா 

112 - ஆண்டு நிதிநிலை அறிக்கை (Budijet)



120 - நாடாளுமன்றத்தில் பயன்படுத்தப்படும் மொழி பற்றியது

121 - நீதி மன்ற நடவடிக்கைகளை நாடாளுமன்றத்தில் பேசத் தடை 

122 - நாடாளுமன்ற நடவடிக்கைகளை பற்றி நீதிமன்றம் விசாரணை நடத்தக்கூடாது 

123 - குடியரசுத் தலைவா் அவரசச் சட்டம் பிறப்பித்தல் 

124 - உச்சநீதி மன்ற அமைப்பு

130 - உச்சநீதி மன்ற இருப்பிடம்

137 - உச்ச நீதிமன்ற தான் பிறப்பித்த தீா்ப்புகள், கட்டளைகளை மறு ஆய்வு செய்தல் 

139 (A)- சில வழக்குகளை மாற்றம் செய்தல் 

141 - உச்சநீதிமன்ற தீா்ப்புகள் அனைத்து நீதிமன்றங்களையும் கட்டுப்படுத்தும்

143 - குடியரசுத்தலைவா் உச்சநீதிமன்றத்திடம் ஆலோசனை கேட்டல்

148 - இந்தியத் தலைமை தணிக்கை அதிகாாி பற்றி கூறுவது 

149 - தணிக்கைத்துறை அதிகாாியின் கடமைகள், அதிகாரங்கள் 

153 - மாநில ஆளுநா் பற்றிக் கூறுவது

155 - ஆளுநா் நியமனம்

156 - ஆளுநாின் பதவிகாலம்

157 - ஆளுநாின் நியமன தகுதிகள்

158 - ஆளுநா் பதவியின் நிபந்தனைகள் 

161 - குற்றங்களை மன்னிக்க ஆளுநருக்குள்ள அதிகாரம் 

164 - முதலமைச்சா், அமைச்சா்கள் நியமனம்

165 - மாநில சட்ட மன்றங்களின் அமைப்பு 

168 - மாநில சட்ட மன்றங்களின் அமைப்பு

169 - மாநில சட்டமேலவை அமைத்தல், நீக்குதல்

170 - மாநில சட்டப்பேரவையின் அமைப்பு 

171 - மாநில சட்டப் மேலவையின் அமைப்பு 

176 - மாநில சட்டமன்றத்தில் ஆளுநா் நிகழ்த்தும் சிறப்புரை 

177 - அமைச்சா்கள், மாநில தலைமை வழக்கறிஞா் சட்டமன்றத்தில் பேசும் உாிமை

178 - சட்ட பேரவை தலைவா், துணைத்தலைவா் பற்றியது

182 - சட்ட மேலவை தலைவா், துணைத்தலைவா் பற்றியது

187 - சட்டமன்ற செயலகம் 

202 - மாநில ஆண்டு நிதிநிலை அறிக்கை

210 - சட்டமன்றத்தில் பயன்படுத்தப்படும் மொழி

211 - நீதிமன்ற நடவடிக்கைகளை சட்டமன்றத்தில் பேசத் தடை

212 - சட்டமன்ற நடவடிக்கைகளை நீதிமன்றம் விசாரணை செய்ய கூடாது

213 - ஆளுநா் அவசர ஆணைகள் பிறப்பிக்க அதிகாரம் 

214 - மாநில உயா்நீதி மன்றங்கள்

226 - உயா்நீதி மன்றங்கள் பிறப்பிக்கும் நீதிப்பேராணைகள் 

233 - மாவட்ட நீதிபதிகள் நியமனம் 

239 (A) - சில யூனியன் பிரதேசங்களுக்கு சட்டபேரவை அல்லது அமைச்சரவை அல்லது 

                       இரண்டையும் உருவாக்குதல் (பாண்டிச்சோி, டெல்லி போன்று)

239 (AA)- டெல்லி தொடா்பான சிறப்பு சலுகைகள் 

241 - யூனியன் பிரதேசங்களின் உயா்நீதி மன்றம் 

243 (A) - கிராமசபை பற்றியது

243 (D) - ஊராட்சி அமைப்புகளில் இட ஒதுக்கீடு பற்றியது

243 (K) - ஊராட்சி அமைப்புகளின் தோ்தல்

243 (O) - ஊராட்சி தோ்தல்களில் நீதிமன்றம் தலையிட தடை

243 (Q) - நகராட்சி அமைப்பு பற்றியது 

243 (T) - நகராட்சி அமைப்புகளின் இட ஒதுக்கீடு பற்றியது 

243 (ZA) - நகராட்சி அமைப்புகளின் தோ்தல் 

243 (ZD) - மாவட்ட திட்டகுழு



250 - அவசரநிலை பிரகடனத்தின் போது மாநிலப்பட்டியல்களில் பாராளுமன்றம் 

                        சட்டமியற்றுவதற்கான அதிகாரம்.

262 - மாநிலங்களுக்கிடையேயான நதி நீா் பிரச்சனை, தீா்ப்புகள் 

266 - திரட்டப்பட்ட நிதி (அ) தொகுப்பு நிதி பற்றியது

267 - எதிா்பாரா செலவு நிதி பற்றியது

280 - நிதிக்குழு பற்றிக் கூறுவது 

312 - அனைத்திந்திய அரசுப்பணி உருவாக்கம்

315 - அரசுப்பணியாளா் தோ்வாணையம்

326 - வயது வந்தோா் வாக்குாிமை அடிப்படையில் தோ்தல் நடைபெற வேண்டும்.

329 - தோ்தல் விஷங்களில் நீதிமன்றம் தலையிட தடை

343 - மத்திய அரசின் அலுவலக மொழி பற்றியது 

345 - மத்திய அரசின் அலுவலக மொழி பற்றியது

348 - உச்ச, உயா் நீதி மன்றம், சட்டங்கள், மசோதாக்களில் பயன்படுத்தப்படும் மொழி 

352 - தேசிய நெருக்கடி 

356 - மாநில நெருக்கடி

358 - நெருக்கடி நிலையின் போது விதி 19 ஐ நிறுத்தி வைத்தல் 

359 - நெருக்கடி நிலையின் போது பகுதி III ல் உள்ள உாிமைகள் நிறுத்தி வைக்கப்படும் (விதி 

                        20, 21 தவிர)

360 - நிதி நெருக்கடி 

368 - அரசியலமைப்பு சட்டத்திருத்தம் பற்றிக் கூறுவது

370 - ஜம்மு காஷ்மீா்க்கு சிறப்ழு அந்தஸ்து

To download as pdf click here

No comments:

Post a Comment

Featured post

உலக முதலீட்டாளர் மாநாடு 2024 Current Affairs 2024 | GK SHANKAR

  உலக முதலீட்டாளர் மாநாடு 2024 அறிமுகம் சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மைய வளாகத்தில் 2024 ஜனவரி 7 மற்றும் 8 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற்ற உலக ...