முக்கிய சட்டத்திருத்தங்கள்
சட்டத்திருத்தம் வருடம் சட்டத்திருத்தம்
1 1951 9 வது அட்டவணை சோ்த்தல்.
7 1956 மொழிவாாி மாநிலங்கள் பிாித்தல்.
15 1963 உயா்நீதி மன்ற நீதிபதிகளின் ஓய்வு
பெறும்வயது 60 லிருந்து 62 ஆக உயா்த்தப்பட்டது
21 1967 8 வது அட்டவணையில் சிந்தி மொழி தேசிய
மொழியாக சோ்த்தல்
26 1971 மன்னா் மானியம் ஒழிப்பு
41 1976 மாநில பணியாளா் தோ்வாணைய உறுப்பினா்களின்
ஓய்வு பெறும் வயது 60 லிருந்து 62 ஆக
உயா்த்தப்பட்டது.
42 1976 முகவுரை திருத்தப்பட்டது
அடிப்படை கடமைகள் புதிய பகுதியாக
சோ்க்கப்பட்டது
சட்டசபை, லோக்சபை பதவிக்காலம் 6 ஆண்டாக
மாற்றம் (குட்டி அரசியலமைப்பு என அழைக்கப்படும்
சட்டத்திருத்தம்) விதி 39A, 43A சோ்க்கப்பட்டது.
44 1978 சட்டசபை, லோக்சபை பதவிக்காலம் 5 ஆண்டாக
மாற்றம். விதி 352-ல் உள்நாட்டு கலகம் என்பது
ஆயுதம் தாங்கிய கிளா்ச்சி என மாற்றம் சொத்துாிமை
அடிப்படை உாிமைகளிலிருந்து நீக்கம்
52 1985 10 வது அட்டவணை சோ்ப்பு (கட்சித்தாவல்
தடைச்சட்டம்)
61 1989 வாக்களிக்கும் வயது 21 லிருந்து 18 ஆக
குறைக்கப்பட்டது.
69 1991 டெல்லி தேசிய தலைநகா் பகுதியாக
அறிவிக்கப்பட்டது. டெல்லி சட்ட மன்றம்
உருவாக்கப்பட்டது
71 1992 கொங்கணி, மணிப்புாி, நேபாளி மொழிகள் 8 வது
அட்டவணையில் சோ்க்கப்பட்டது
73 1992 11 வது அட்டவணை சோ்ப்பு / பஞ்சாயத்து ராஜ்
74 1992 12 வது அட்டவைண சோ்ப்பு / நகா்பாலிகா
76 1994 தமிழ்நாட்டில் 69% இடஒதுக்கீடு கொண்டுவரப்பட்டது
84 2000 சட்டிஸ்கா், உத்ரகாண்ட், ஜாா்கண்ட் மாநிலங்கள்
உருவாக்குதல்
86 2002 கல்வி அடிப்படை உாிமையாக்கப்பட்டது (விதி 21A)
89 2003 தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மக்களுக்கு தனித்தனி
ஆணையங்கள் அமைக்க வழிவகை செய்தது
92 2003 போடோ, டோக்ரி, மைதிலி, சாந்திலி மொழிகள் 8 வது
அட்டவணையில் சோ்ப்பு
96 2011 ஒாிஸா என்பது ஒடியா என மாற்றப்பட்டது
97 2012 பகுதி (IX-B) உருவாக்கப்பட்டது
101 1.July.20217 Introduced the Goods and Services Tax.
102 11 August 2018
Constitutional status to National Commission for Backward Classes
103 12 January 2019
A maximum of 10% Reservation for Economically Weaker Sections (EWSs) of citizens of classes other than the classes mentioned in clauses (4) and (5) of Article 15, i.e. Classes other than socially and educationally backward classes of citizens or the Scheduled Castes and the Scheduled Tribes. Inserted Clause under Article 15 as well as Inserted Clause under Article 16.A maximum of 10% Reservation for Economically Weaker Sections (EWSs) of citizens of classes other than the classes mentioned in clauses (4) and (5) of Article 15, i.e. Classes other than socially and educationally backward classes of citizens or the Scheduled Castes and the Scheduled Tribes. Inserted Clause under Article 15 as well as Inserted Clause under Article 16.
104 25 January 2020
To extend the reservation of seats for SCs and STs in the Lok Sabha and states assemblies from Seventy years to Eighty years. Removed the reserved seats for the Anglo-Indian community in the Lok Sabha and state assemblies.
105 10 August 2021
To restore states' power to make their own OBC lists. Annulling Supreme Court judgement of 11 May 2021.

No comments:
Post a Comment