Showing posts with label TNPSC Economics questions. Show all posts
Showing posts with label TNPSC Economics questions. Show all posts

Tuesday, May 24, 2022

Economics - FC & GST Questions - TNPSC GROUP 2/2A & GROUP 4

Finance commission - நிதி ஆணையம் / GST - சரக்கு (ம) சேவை வாி 


1. பின்வரும் கூற்றுகளைக் கவனித்து சாியானவற்றை தோ்ந்தெடு 


    1. GST வாியானது பாராளுமன்றத்தில் 1 ஜீலை 2017 ல் நிறைவேற்றப்பட்டது.

    2. மதிப்புக் கூட்டு வாியானது “ஒரு ஒருமுனை” வாியாகும்.


a) 1 மட்டும்        

b) 2 மட்டும்           

c) 1 மற்றும் 2       

d) எதுவுமில்லை


Consider the following statement and select the correct one:


    1. GST act was passed in parliament on 1st July 2017

    2. The Value added Tax was “ one point tax” (VAT)


a) 1 only 

b) 2 only

c) 1 & 2

d) None of the above


2. பின்வரும் எந்த நாடு பண்டங்கள் மற்றும் சேவைவாியை முதலில் அறிமுகப்படுத்தியது 

    மற்றும் எந்த ஆண்டு?


a) பிரான்ஸ், 1956       

b) கனடா, 1956       

c) பிரான்ஸ், 1954       

d) கனடா, 1954


Which of the following country first introduced Goods and service tax and which year?


a) France, 1956       

b) Canada, 1956       

c) France, 1954       

d) Canada, 1954


3. GST சட்டம் எப்போது நிறைவேற்றப்பட்டது?


a) ஜீலை 1, 2017       

b) ஏப்ரல் 1, 2017       

c) ஏப்ரல் 12, 2017       

d) ஜீலை 12, 2017



GST act was passed on 


a) 1st Juyl, 2017       

b) 1st April, 2017       

c) 12th April, 2017       

d) 12th July, 2017


4. வாி கீழ்காணும் குணங்களைக் கொண்டது?


a) கட்டாயத் தன்மை               

b) பிரதிபலன் கருதாமை   

c) வாி மறுப்பு ஒரு குற்றம்           

d) அனைத்தும்


The tax possesses the following characteristics 


a) Compulsory    

b) No quid pro quo       

c) Failure to pay is offense       

d) All the above 


5. மத்திய அரசு _____ பங்கு வாக்களிக்கும் உாிமையும் மாநில அரசு _______ பங்கு 

    வாக்களிக்கும் உாிமையும் GST குழுமத்தில் பெற்றுள்ளது?


a) 1/3, 2/3           

b) 1/2, 1/2           

c) 1/2, 2/3           

d) 2/3, ⅓


The central Government shall have ________ voting power and all state government shall have _______ voting power in GST council?


a) 1/3, 2/3           

b) 1/2, 1/2           

c) 1/2, 2/3           

d) 2/3, 1/3


6. கீழே காணப்படும் பொருள்களில், பொருள்கள் மற்றும் சேவைகள் வாியிலிருந்து 

    தவிா்க்கப்பட்ட இரண்டு பொருட்கள் எவை?


    1. பெட்ரோலியம்        2. பருத்தி        3. எஃகு        4. புகையிலை


a) 1 மற்றும் 4       

b) 2 மற்றும் 3       

c) 1 மற்றும் 3       

d) 2 மற்றும் 4

Which of the following two products are excluded from the ambit of GST?


a) 1 & 4 only           

b) 2 & 3 only           

c) 1 & 3 only           

d) 2 & 4 only 


7. 2017-2020 ம் ஆண்டின் சேவை மற்றும் சரக்கு வாி வசூலில் குறைந்து வரும் போக்கு 

   காணப்படும் மாநிலங்கள் யாவை?


a) உத்தரபிரதேசம், ராஜஸ்தான் மற்றும் அசாம் 

b) ஹாியானா, ராஜஸ்தான் மற்றும் மேகாலாயா

c) ஆந்திரபிரதேசம், மத்தியபிரதேசம் மற்றும் மணிப்பூா் 

d) மஹாராஷ்ட்ரா, மேற்கு வங்கம் மற்றும் தமிழ்நாடு 


Which of the following states has shown the declining trend in the (GST) Goods and service Tax for the year 


a) Uttar pradesh, Rajasthan and Assam 

b) Haryana, Rajasthan and Meghalaya 

c) Andhra pradesh, Madhya Pradesh and Manipur 

d) Maharashtra, west Bengal and Tamil Nadu


8. கீழே கொடுக்கப்பட்டுள்ள வாி குருப்பில் எது GST வரம்புக்குள் வருபவை?


a) நிறுவன வாி, சங்க வாி, சேவை வாி

b) கலால் வாி, பொழுதுபோக்கு வாி, விற்பனை வாி

c) குறைந்தபட்ச மாற்றும் வாி, விற்பனை வாி, மாநில VAT

d) ஆடம்பர வாி, மூலதன லாபம் வாி, தீா்வை மற்றும் கூடுதல் வாி


Which of the following fares have been subsumed under GST (Goods and services Tax)?


a) Corporate tax, customs duty, service tax.

b) Excise duty, Entertainment tax, sales tax 

c) Minimum alternate tax, sales tax, state VAT 

d) Luxury tax, capital gain tax, cess and surcharges 


9. GST இந்தியாவில் நடைமுறைக்கு வந்தது 


a) 29 மாா்ச், 2017       

b) ஜீலை 01, 2017       

c) 29 மாா்ச், 2016       

d) 01 ஜீலை, 2016




GST came into effect on ________ in India 


a) 29th march 2017       

b) 1st July 2017       

c) 29th March 2016       

d) 1st July 2016


10. பொருத்துக.


    பொருட்கள்             ஜிஎஸ்டிவீதம்


1. வீட்டு அத்தியாவசியப் பொருட்கள்                        - 5%

2. கணிப்பொறி மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவு வகைகள்        - 28%

3. மூலதனப் பொருட்கள் மற்றும் ஆலை இடைநிலைப் பொருட்கள்    - 12%

4. ஆடம்பரப் பொருட்கள்                                - 18%


a) 1   2   3   4           

b) 4   3    2    1       

c) 1   4   2    3       

d) 1   3     4    2


1. Household necessities                - 5%

2. Computers and processed food        - 28%

3. Capital goods and industrial Intermediaries    - 12%

4. Luxury items                    - 18%


a) 1   2   3   4           

b) 4   3    2    1       

c) 1   4   2    3           

d) 1   3     4    2


11. இந்தியாவின் நிதி குழு தலைவரை நியமிக்கும் அதிகாரம் பெற்றவா் யாா்?


a) இந்திய குடியரசு தலைவா்           

b) இந்திய பிரதம மந்திாி

c) ராஜ்ய சபாவின் சபாநாயகா்       

d) லோக் சபாவின் சபாநாயகா்


Who appoints the chairman of Finance commission?


a) President of India            

b) Prime Minister of India    

c) Chairman of Rajya sabha       

d) Speaker of the LoK sabha 



12. கீழ்க்கண்டவா்களில், எவா் இந்திய நிதி ஆணையத்தின் தலைவராக இருந்ததில்லை 


a) பிராணாப் முகா்ஜி   

b) மஹாவீா் தியாகி   

c) சி. ரங்கராஜன்   

d) பிரம்மானந் ரெட்டி


Who among the following has never been the chairman of the Finance commission of India?


a) Pranab Mukherjee   

b) Mahavir Tyagi       

c) C. Rangarajan        

d) Brahamand Reddy


13. இந்திய அரசியலமைப்பின் கீழ் நிதி ஆணையம் அமைக்கப்பட்டது?


a) சரத்து 352       

b) சரத்து 280       

c) சரத்து 368       

d) சரத்து 263


The finance commission was set up under of the Indian constitution?

a) Article 352           

b) Article 280           

c) Article 368           

d) Article 263


14. முதல் நிதி ஆணையம் எப்போழுது அமைக்கப்பட்டது?


a) 31 மாா்ச், 1950       

b) 01 ஜீலை, 2017       

c) 01 ஜனவாி, 2015   

d) 22 நவம்பா், 1951


The first finance commission was set up in 


a) 31 march, 1950       

b) July 01, 2017       

c) 1 Jan. 2015       

d) 22 Nov. 1951







15. பொருத்துக.


1. நந்த் கிஷோா் சிங்            - 14 வது நிதிக் குழு

2. விஜய் எல். கேல்ஹா்        - 12 வது நிதிக் குழு

3. சி. ரங்கராஜன்                - 15 வது நிதிக் குழு

4. ஓய். வேணுகோபால் ரெட்டி    - 13 வது நிதிக் குழு


a) 2    3   4    1       

b) 3    2   4   1          

c) 4    3   2    1           

d) 3   4    2   1


1. Nand kishore singh        - 14th finance commission 

2. Vijay. L. Kelhar             - 12th finance commission

3. C. Rangarajan             - 15th  finance commission

4. Y. venugopal Reddy        - 13th  finance commission


a) 2    3   4    1       

b) 3    2   4   1          

c) 4    3   2    1           

d) 3   4    2   1


16. உணவுக்கு வேலை வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது


a) நான்காம் ஐந்தாண்டு திட்டம்       

b) ஐந்தாம் ஐந்தாண்டு திட்டம்

c) ஆறாம் ஐந்தாண்டு திட்டம்       

d) ஏழாம் ஐந்தாண்டு திட்டம் 


Food and work programme was introduced during the _______ plan


a) Fourth five year       

b) Fifth five year        

c) Sixth Five year       

d) Seventh Five year


17. 15th நிதிக்குழு எப்போது ஏற்படுத்தப்பட்டது?


a) ஏப்ரல் 2017       

b) நவம்பா் 2017       

c) ஏப்ரல் 2018       

d) நவம்பா் 2018


15th Finance commission has been setup in 


a) April 2017           

b) November 2017       

c) April 2018       

d) November 2018


18. கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றுள் எது சாியான சொற்றொடா் எனக் கண்டுபிடி 


1. ஜனாதிபதியால் நிதிக்குழு பணியமா்த்தப்படுகிறது

2. ஒரு நிதிக்குழுவின் காலம் 5 ஆண்டுகள்


a) 1 மட்டும்       

b) 2 மட்டும்        

c) இரண்டும்       

d) இரண்டும் இல்லை


Consider the following statements and Identify the right ones 


    1. The finance commission is appointed by the president 

    2. The fenure of Finance commission is five years 


a) 1 only           

b) 2 only           

c) both            

d) none 


19. இந்தியாவில் பதிநான்காம் நிதி ஆணையத்தின் தலைவா் யாா்?


a) ருத்ரா           

b) அல்கா துப்காா்       

c) ஓய்.வி.ரெட்டி       

d) ராஜதரங்க்


Who is the chairman of the XIV finance commission in India?


a) Rudra           

b) Alka Dhupkar       

c) Y.V. Reddy           

d) Rajatarang 


20. பொருத்துக. 


1. முதலாம் ஐந்தாண்டு திட்டம்                 -     சமத்துவம் மற்றும் சமூக நீதி


2. இரண்டாம் ஐந்தாண்டு திட்டம்        - வறுமை ஒழிப்பு


3. ஐந்தாம் ஐந்தாண்டு திட்டம்        - வேளாண்மை சாா்ந்தது


4. பத்தாம் ஐந்தாண்டு திட்டம் - விரைவான தொழில்மயமாதல்


a) 3   1   2    4       

b) 3   4   1    2       

c) 4    3    2   1       

d) 3    4   2    1


1. First Five year plan  - 

                       Equity  and social Justice


2. Second Five year plan -

                         Removal of  poverty 


3. Fifth Five year plan -

                               Agriculture oriented 


4. Tenth Five year plan -

                             Rapid Industrialization 


a) 3   1   2    4       

b) 3   4   1    2       

c) 4    3    2   1       

d) 3    4   2    1 


விடைகள் : 


1  

2

3

4

5

6

7

8

9

 10

A  

C

C

A

A

A

D

B

 D

11 

12

 13 

14 

15

 16

 17

 18 

19

 20

A

A

B

D

D

B

B

C

C

  D



Featured post

உலக முதலீட்டாளர் மாநாடு 2024 Current Affairs 2024 | GK SHANKAR

  உலக முதலீட்டாளர் மாநாடு 2024 அறிமுகம் சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மைய வளாகத்தில் 2024 ஜனவரி 7 மற்றும் 8 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற்ற உலக ...