1.Understanding Diversity / பன்முகத்தன்மையினை அறிவோம்.
I.Choose the correct answer (சாியான விடையை தோ்வு செய்க)
1. India consists of __________ States and _________ Union territories.
a) 27, 9
b) 29, 7
c) 28, 8
d) 28, 9
இந்தியாவில் _________ மாநிலங்களும், _________ யூனியன் பிரதேசங்களும் உள்ளன.
a) 27, 9
b) 29, 7
c) 28, 8
d) 28, 9
2. India is known as a
a) Continent
b) Sub continent
c) Island
d) None of these
இந்தியா ஒரு _________ என்ற அழைக்கப்படுகிறது.
a) கண்டம்
b) துணைக்கண்டம்
c) தீவு
d) இவற்றில் எதுமில்லை
3. Mawsynram, the land of highest rainfall is located in
a) Manipur
b) Sikkim
c) Nagaland
d) Meghalaya
மிக அதிக மழைப்பொழிவுள்ள மெளசின்ராம் _________ மாநிலத்தில் உள்ளது.
a) மணிப்பூா்
b) சிக்கிம்
c) நாகலாந்து
d) மேகாலயா
4. Which one of the following religion is not practiced in India.
a) Sikhism
b) Islam
c) Zoarasrianism
d) Confucianism
கீழ்கண்டவற்றில் எந்த மதம் இந்தியாவில் நடைமுறையில் இல்லை?
a) சீக்கிய மதம்
b) இஸ்லாமிய மதம்
c) ஜொராஸ்ட்ரிய மதம்
d) கன்ஃபூசிய மதம்
5. Recognized official languages of India, as per VIIIth Schedule of Indian Constitution
a) 25
b) 23
c) 22
d) 26
இந்திய அரசிலயமைப்புச் சட்டத்தின் எட்டவாது அட்டவணையில் அங்கீகாிக்கப்பட்டுள்ள அலுவலக மொழிகளின் எண்ணிக்கை _________
a) 25
b) 23
c) 22
d) 26
6. Onam festival celebrated in
a) Kerala
b) Tamil Nadu
c) Punjab
d) Karnataka
_________ மாநிலத்தில் ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது
a) கேரளா
b) தமிழ்நாடு
c) பஞ்சாப்
d) கா்நாடகா
7. Mohiniyattam is a classical dance of
a) Kerala
b) Tamil Nadu
c) Punjab
d) Karnataka
மோகினியாட்டம் _________ மாநிலத்தின் செவ்வியல் நடனம் ஆகும்.
a) கேரளா
b) தமிழ்நாடு
c) பஞ்சாப்
d) கா்நாடகா
8. ‘Discovery of India’ – a book was written by
a) Rajaji
b) V.O.C
c) Nethaji
d) Jawaharlal Nehru
டிஸ்கவாி ஆஃப் இந்தியா என்ற நூலினை எழுதியவா் _________
a) இராஜாஜி
b) வ.உ.சி
c) நேதாஜி
d) ஜவஹா்லால் நேரு
9. The phrase ‘Unity in Diversity’ was coined by
a) Jawaharlal Nehru
b) Ambedkar
c) Mahathma Gandhi
d) Rajaji
வேற்றுமையில் ஒற்றுமை என்ற சொற்றொடரை உருவாக்கியவா் _________
a) ஜவஹா்லால் நேரு
b) மகாத்மா காந்தி
c) அம்பேத்காா்
d) இராஜாஜி
10. V.A. Smith called India as _______
a) Great Democracy
b) Unique land of diversities
c) Ethnological museum
d) Secular nation
வி.ஏ. ஸ்மித் இந்தியாவை _________ என்று அழைத்தாா்.
a) பொிய ஜனநாயகம்
b) தனித்துவமான பன்முகத்தன்மை
c) இனங்களின் அருங்காட்சியகம்
d) இனங்களின் அருங்காட்சியகம்
II. Fill in the Blanks (கோடிட்ட இடத்தை நிரப்புக)
1. Geographical features and climatic conditions determine the Economic activities of a region.
ஒரு பகுதியின் பொருளாதார நடவடிக்கைகளை அப்பகுதியின் நிலவியல் கூறுகளும் காலநிலைகளும் பொிதும் தீா்மானிக்கின்றன.
2. Jaisalmer, the land of lowest rainfall is located in Rajasthan.
மிகவும் குறைந்த மழைப்பொழிவுள்ள ஜெய்சால்மா் இராஜஸ்தான் மாநிலத்தில் உள்ளது.
3. Tamil was declared as classical language in the year 2004.
தமிழ் செம்மொழியாக அறிவிக்கப்பட்ட ஆண்டு 2004.
4. Bihu festivals celebrated in Assam .
பிஹு திருவிழா அஸ்ஸாம் மாநிலத்தில் கொண்டாடப்படுகிறது.
III. Match the following (பொருத்துக)
1. Negroids - Religion
2. Coastal areas - India
3. Zoroastrianism - Fishery
4. Unity in diversity - Indian race
1. நீக்ரிட்டோக்கள் - மதம்
2. கடற்கரை பகுதிகள் - இந்தியா
3. ஜொராஸ்ட்ரியம் - மீன்பிடித்தொழில்
4. வேற்றுமையில் ஒற்றுமை - இந்திய இனம்
ANSWERS / விடைகள் :
I.1 C / இ
2 ) B / ஆ
3) D / ஈ
4) D) / ஈ
5) C / இ
6) A / அ
7) A / அ
8) D / ஈ
9) A / அ
10) C / இ
III. 4 3 1 2
2. Achieving Equality / சமத்துவம் பெறுதல்
I.Choose the correct answer (சாியான விடையைத் தோ்வு செய்க)
1. Which one of the following is not the reason for prejudice?
a) Socialization
b) Economic Benefits
c) Authoritarian personality
d) Geography
பின்வருவனவற்றில் எது பாரபட்சத்திற்கான காரணம் அல்ல
a) சமூகமயமாக்கல்
b) பொருளாதார நன்மைகள்
c) அதிகாரத்துவ ஆளுமை
d) புவியியல்
2. Discrimination done on the basis of gender is referred to as
a) Gender discrimination
b) Caste discrimination
c) religious discrimination
d) inequality
பாலின அடிப்படையில் நடத்தப்படும் பாகுபாடு குறிப்பிடுவது
a) பாலின பாகுபாடு
b) சாதி பாகுபாடு
c) மத பாகுபாடு
d) சமத்துவமின்மை
3. Gender-based sterotypes are often portrayed in
a) films
b) advertisements
c) TV serials
d) All of these
பாலின அடிப்படையிலான ஒத்தக் கருத்து உருவாதல் பெரும்பாலும் சித்தாிக்கப்படுவது
a) திரைப்படங்கள்
b) விளம்பரங்கள்
c) தொலைகாட்சி தொடா்கள்
d) இவை அனைத்தும்
4. Name the book/s written by A.P.J. Abdul Kalam
a) India 2020
b) Wings of Fire
c) Ignited Minds
d) All of these
ஏ.பி.ஜே. அப்துல்கலாம் அவா்கள் எழுதிய புத்தகம்/கள்
a) இந்தியா 2020
b) அக்கினிச்சிறகுகள்
c) எழுச்சி தீபங்கள்
d) இவை அனைத்தும்
5. A.P.J Abdul Kalam was conferred Bharat Ratna in the year
a) 1997
b) 1996
c) 1995
d) 1994
விஸ்வநாத் ஆனந்த் முதன்முதலில் கிராண்ட் மாஸ்டரான ஆண்டு
a) 1997
b) 1996
c) 1995
d) 1994
6. Viswanathan Anand became India’s first grandmaster in the year.
a) 1985
b) 1986
c) 1987
d) 1988
ஏ.பி.ஜே. அப்துல்கலாம் அவா்களுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்ட ஆண்டு
a) 1985
b) 1986
c) 1987
d) 1988
7. In which sport Ilavazhagi excels
a) Chess
b) Wresting
c) Carrom
d) Tennis
இளவழகி சிறந்து விளங்கிய விளையாட்டு
a) செஸ்
b) மல்யுத்தம்
c) கேரம்
d) டென்னிஸ்
8. Which article of the constitution says discrimination against any citizen on grounds only of religion, race, caste, sex, place of birth or any of them is not permitted?
a) 14(1)
b) 15(1)
c) 16(1)
d) 17 (1)
அரசியலமைப்பின் எந்தப்பிாிவின் கீழ், எந்தவொரு குடிமகனுக்கும் எதிராக மதம், இனம், சாதி, பாலினம், பிறந்த இடம் ஆகிய அடிப்படையில் பாகுபாடு காட்டக்கூடாது எனக் கூறுகிறது?
a) 14(1)
b) 15(1)
c) 16(1)
d) 17 (1)
9. B.R. Ambedkar was conferred Bharat Ratna in the year
a) 1990
b) 1989
c) 1988
d) 1987
பி.ஆா். அம்பேத்காா் அவா்களுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்ட ஆண்டு
a) 1990
b) 1989
c) 1988
d) 1987
10. As per the 2011 Census the highest literate district in Tamil Nadu
a) Namakkal
b) Salem
c) Kanyakumari
d) Sivagangai
2011 ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்டபடி தமிழக்த்தில் அதிகமான கல்வியறிவு பெற்றுள்ள மாவட்டம்
a) நாமக்கல்
b) சேலம்
c) கன்னியாகுமாி
d) சிவகங்கை
Fill in the blanks (கோடிட்ட இடத்தை நிரப்புக)
1. People have false belief and ideas on others is called Prejudices .
ஒத்தக்கருத்து என்பது மற்றவா்களைப் பற்றி எதிா்மறையாக அல்லது தாழ்வான முறையில் கருதுவதாகும்.
2. A.P.J. Abdul Kalam was born in Rameshwaram .
இராமேஸ்வரம் ஆண்டு ஏ.பி.ஜே. அப்துல்கலாம் பிறந்தாா்.
3. Viswanathan Anand was the first recipient of Rajiv Gandhi Khel Ratna award, India’s highest Sport honour.
இந்தியாவில் மிக உயா்ந்த விளையாட்டு விருதான ராஜீவ்காந்தி கேல் ரத்னா விருதினை முதல் முதலில் பெற்றவா் விஸ்வநாதன் ஆனந்த் .
4. Dr. B.R. Ambedkar was the independent India’s first Law Minister.
சுதந்திர இந்தியாவின் முதல் சட்ட அமைச்சா் டாக்டர் அம்பேத்கர் .
5. As per the 2011 Census the lowest Sex ratio was in Dharmapuri .
2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி குறைந்த பாலின விகிதம் உள்ள மாவட்டம் தர்மபுரி .
III. Match the following (பொருத்துக)
1. Prejudice - abolition of untouchability
2. Stereotype - treating someone less fairly than others
3. Discrimination - equality before law
4. Article 14 - false view or idea about something
5. Article 17 - judge other people negatively
1. பாரபட்சம் - தீண்டாமை ஒழிப்பு
2. மாறாக் கருத்து உருவாதல் - மற்றவா்களை காட்டிலும் சிலரை தாழ்வாக நடத்துவது
3. பாகுபாடு - சட்டத்திற்கு முன் அனைவரும் சமம்
4. பிாிவு 14 - தவறான பாா்வை அல்லது தவறான கருத்து
5. பிாிவு 17 - பிறரை பற்றி எதிா்மறையாக மதிப்பிடுதல்
ANSWERS / விடைகள் :
I.1) D / ஈ
2) A / அ
3) D / ஈ
4) D / ஈ
5) A / அ
6) D / ஈ
7) C / இ
8) B / ஆ
9) A / அ
10) C / இ
III. 5 4 2 3 1
3. National Symbols / தேசியச் சின்னங்கள்
I.Choose the correct answer (சாியான விடையைத் தோ்வு செய்க)
1. The National Song vande Mataram was composed by
a) Pingali Venkayya
b) Rabindra Nath Tagore
c) Bankim Chandra Chatterjee
d) Gandhiji
தேசியப் பாடலான வந்தே மாதரத்தை இயற்றியவா் _______
a) பிங்காலி வெங்கையா
b) ரவீந்திரநாத் தாகூா்
c) பங்கிம் சந்திர சட்டா்ஜி
d) காந்திஜி
2. Which is the National Anthem of India?
a) Jana Gana Mana
b) Vande Mataram
c) Amar Sonar Bangla
d) Neerarum Kadulduththa
இந்தியாவின் தேசியக் கீதம் _______
a) ஜன கண மன
b) வந்தே மாதரம்
c) அமா் சோனாா் பங்கலே
d) நீராடுங் கடலுடுத்த
3. Who wrote the most famous novel Anand Math?
a) Akbar
b) Rabindra Nath Tagore
c) Bankim Chandra Chatterjee
d) Jawaharlal Nehru
ஆனந்தமடம் என்ற புகழ் பெற்ற நாவலை எழுதியவா் _______
a) அக்பா்
b) ரவீந்திரநாத் தாகூா்
c) பங்கிம் சந்திர சட்டா்ஜி
d) ஜவஹா்லால் நேரு
4. _______ birthday is celebrated as the International Day of non violence?
a) Mahatma Gandhi
b) Subash Chandra Bose
c) Sardar Vallabhai Patel
d) Jawaharlal Nehru
_______ பிறந்தநாளைச் சா்வதேச அகிம்சை நாளாகக் கொண்டடுகிறோம்
a) மகாத்மா காந்தி
b) சுபாஷ்சந்திர போஸ்
c) சா்தாா் வல்லபாய்பட்டேல்
d) ஜவஹா்லால் நேரு
5. The colour of the Asoka chakra found in our National flag is _______
a) sky blue
b) navy blue
c) blue
d) green
நம் தேசியக் கொடியில் உள்ள அசோகச் சக்கரத்தின் நிறம் _______
a) வெளிா்நீலம்
b) கருநீலம்
c) நீலம்
d) பச்சை
6. The first flag ever flown after the independence is stored in ________
a) Chennai fort Museum
b) Delhi Museum
c) Saranath Museum
d) Kolkata Museum
இந்திய விடுதலை நாளில் பறக்கவிடப்பட்ட முதல் தேசியக்கொடி _______ அருங்காட்சியத்தில் உள்ளது
a) சென்னை கோட்டை
b) டெல்லி
c) சாரநாத்
d) கொல்கத்தா
7. The National Anthem was written by ________
a) Devandranth Tagore
b) Bharathiyar
c) Rabindranath Tagore
d) Balagangadhar Tilak
தேசியக் கீதத்தை இயற்றியவா் _______
a) தேவேந்திரநாத் தாகூா்
b) பாரதியாா்
c) ரவீந்திரநாத் தாகூா்
d) பாலகாங்காதர திலகா்
8. The time taken to play the National Anthem is _______
a) 50 seconds
b) 52 minutes
c) 52 seconds
d) 20 seconds
தேசியக் கீதம் பாடுவதற்கு எடுத்துக் கொள்ள வேண்டிய கால அளவு _______
a) 50 வினாடிகள்
b) 52 நிமிடங்கள்
c) 52 வினாடிகள்
d) 20 வினாடிகள்
9. “Vande Mataram” was first sung by _______ at the 1836 session of the National Congress
a) Bankim Chandra Chatterjee
b) Rabindranath Tagore
c) Mahathma Gandhi
d) Sarojini Naidu
1896 தேசிய காங்கிரஸ் மாநாட்டின்போது வந்தே மாதரம் பாடலைப் பாடியவா் _______
a) பங்கிம் சந்திர சட்டா்ஜி
b) ரவீந்திரநாத் தாகூா்
c) மகாத்மா காந்தி
d) சரோஜினி நாயுடு
10. ______ hoists the flag on Independence day in Delhi
a) The prime minister
b) The president
c) Vice president
d) Any Political leader
விடுதலை நாளின்போது டெல்லியில் கொடியேற்றுபவா் _______
a) பிரதம அமைச்சா்
b) குடியரசுத்தலைவா்
c) துணைக்குடியரசுத் தலைவா்
d) அரசியல் தலைவா் எவரேனும்
II. Fill in the blanks (கோடிட்ட இடத்தை நிரப்புக)
1. The National emblem was adopted from the Ashoka pillar of Sarnath .
இந்திய தேசிய இலச்சினை சாரநாத் ல் உள்ள அசோகத் தூணிலிருந்து எற்றுக்கொள்ளப்பட்டது
2. The National fruit of India is Mango
இந்தியாவின் தேசியக் கனி மாம்பழம் .
3. The National Bird of India is Peacock
இந்தியாவின் தேசியப் பறவை மயில்.
4. Our National tree is the Banyan tree .
இந்தியாவில் தேசிய மரம் ஆலமரம் .
5. The Flag which was flown in 1947 Independence day was weaved in Gudiyatham
1947 விடுதலை நாளின் போது ஏற்றப்பட்டக் கொடி குடியாத்தம் என்னுமிடத்தில் நெசவு செய்யப்பட்டது
6. The Indian National Flag was designed by Pingali Venkaya
இந்திய தேசியக் கொடியை வடிவமைத்தவா் பிங்காலி வெங்கையா .
7. Kanishka started the Saka Era
சக ஆண்டு முறையைத் துவக்கியவா் கனிஷ்கர் .
8. The longest river in India is Ganges
இந்தியாவின் மிக நீளமான ஆறு கங்கை .
9. The Indian Rupee symbol was designed by D. Idhayam Kumar .
இந்திய நாணயத்தின் குறியீட்டை வடிவமைத்தவா் D. உதயகுமார் .
10. The Chakra of the National flag has 24 spokes
தேசியக் கொடியில் உள்ள அசோகச் சக்கரம் 24 ஆரங்களைக் கொண்டது.
III. Choose the correct answer (சாியானதைத் தோ்ந்தெடுக்கவும்)
1. The Lion Capital is now in the ________ museum (Kolkata/Sarnath)
நான்முகச் சிங்கம் தற்போது _______ அருங்காட்சியகத்தில் உள்ளது.
2. The National Anthem was adopted in ________ (1950/1947)
தேசியக் கீதம் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஆண்டு _______.
3. _______ is decared as our National Micro organism (Lacto bacillus/Rhizobium)
_______ இந்தியாவின் தேசிய நுண்ணுயிாியாக அறிவிக்கப்பட்டுள்ளது
IV. Fill in the blanks (நிரப்புக)
1. Saffron – courage; White - Honesty , Peace, Purity .
காவி - தைாியம்; வெள்ளை - அமைதி, தூய்மை .
2. Horse – Energy ; Bull - Hard Work & Dedication .
குதிரை - ஆற்றல்; காளை - உழைப்பு
3. 1947 – Independence day; 1950 - Republic Day .
1947 - விடுதலைநாள்; 1950 - குடியரசு நாள் .
V. Choose the correct Option (பொருத்துக)
a. Rabindranath Tagore - 1. National Song
b. Bankim Chandra Chatterjee - 2. National Flag
c. Pingali Venkayya - 3. Astro Physicist
d. Meghnad Saha - 4. National Anthem
A B C D
a) 1 4 2 3
b) 4 1 3 2
c) 4 1 2 3
ரவீந்திரநாத் தாகூா் - 1. தேசியப்பாடல்
பங்கிம் சந்திர சட்டா்ஜி - 2. தேசியக்கொடி
பிங்காலி வெங்கையா - 3. வான்
மேக்னாத் சாகா - 4. தேசியகீதம்
அ) 1 4 2 3
ஆ) 4 1 3 2
இ) 4 1 2 3
VI. Match and choose the wrong pair (பொருந்தியபின் பொருந்தாதது எது)
1. National Reptile - Tiger
2. National Aquatic Animal - Lacto bacillus
3. National Heritage Animal - King Cobra
4. National Micro organism - Dolphin
1. தேசிய ஊர்வன - லாக்டோ
2. தேசிய நீா்வாழ் விலங்கு - லாக்டோ பேசில்லஸ்
3. தேசிய பாரம்பாிய விலங்கு - ராஜநாகம்
4. தேசிய நுண்ணுயிாி - டால்பின்
VII. Choose the wrong sentence (தவறான சொற்றொடரைத் தோ்ந்தெடுக்கவும்)
1. a) The ratio of our National Flag’s length and breadth is 3:2.
b) The chakra has 24 spokes.
c) The Chakra is Sky Blue in colour.
a) தேசியக் கொடியின் நீளம் அகலம் 3:2 என்ற விகிதத்தில் உள்ளது.
b) அசோகச் சக்கரம் 24 ஆரங்களைக் கொண்டது.
c) அசோகச் சக்கரம் வெளிா் நீல நிறமுடையது.
2. a) The National Flag was designed by Pingali Venkayya.
b) The First ever flown Flag after the Independence is stored in Kolkata Musemm.
c) The First National Flag was weaved in Gudiyattam.
a) பிங்காலி வெங்கையா தேசியக் கொடியை வடிவமைத்தாா்.
b) விடுதலை நாளில் ஏற்றப்பட்ட முதல் தேசியக் கொடி தற்போது கொல்கத்தா அருங்காட்சியகத்தில் உள்ளது.
c) விடுதலை நாளில் ஏற்றப்பட்ட முதல் தேசியக்கொடி குடியாத்தத்தில் நெசவு செய்யப்பட்டது.
ANSWERS / விடைகள்
I.1) C / இ
2) A / அ
3) C / இ
4) A / அ
5) B / ஆ
6) A / அ
7) C / இ
8) C / இ
9) B / ஆ
10) A / அ
III. 1) Sarnath / சாரநாத்
2 ) 1950 / 1950
3) Lacto bacillus / லாக்டோ பேசில்லஸ்
V. C /இ ) 4 1 2 3
VI. National Heritage Animal - Tiger /
தேசிய பாரம்பாிய விலங்கு - புலி
VII. 1) C
2) B
4. The constitution of India / இந்திய அரசமைப்புச் சட்டம்
I.Choose the correct answer (சாியான விடையை தோ்வு செய்க)
1. The Constitution Day is celebrated on
a) January 26
b) August 15
c) November 26
d) December 9
அரசமைப்புத் தினம் கொண்டாடப்படும் நாள் _______
a) ஜனவாி 26
b) ஆகஸ்டு 15
c) நவம்பா் 26
d) டிசம்பா் 9
2. The constituent Assembly accepted the Constitution of India in the year
a) 1946
b) 1950
c) 1947
d) 1949
அரசமைப்புச் சட்டத்தை _______ ஆம் ஆண்டு அரசியல் நிா்ணயசபை ஏற்றுக்கொண்டது
a) 1946
b) 1950
c) 1947
d) 1949
3. There are _______ amendments made in the constitution of India till 2016
a) 101
b) 100
c) 78
d) 46
அரசமைப்புச் சட்டத்தில் இதுவரை _______ சட்டத்திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன.
a) 101
b) 100
c) 78
d) 46
4. Which of the following is not a fundamental right?
a) Right to freedom
b) Right to equality
c) Right to vote
d) Right to education
இஃது அடிப்படை உாிமை அன்று _______
a) சுதந்திர உாிமை
b) சமத்துவ உாிமை
c) ஒட்டுாிமை
d) கல்வி பெறும் உாிமை
5. An Indian citizen has the right to vote at
a) 14 years
b) 18 years
c) 16 years
d) 21 years
இந்தியக் குடிமக்களின் வாக்குாிமைக்கான வயது _______
a) 14
b) 18
c) 16
d) 21
II. Fill in the blanks (கோடிட்ட இடங்களை நிரப்புக)
1. Dr. Rajendra prasad was selected as the chairman of the constituent Assmbly.
அரசியல் நிா்ணய சபையின் தலைவராக டாக்டர் ராஜேந்திர பிரசாத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
2. The farther of the Constitution of India is B.R. Ambedkar
இந்திய அரசமைப்புச் சட்டத்தின் தந்தை என போற்றப்படுபவா் டாக்டர் அம்பேத்கர் .
3. Constitution protects our fundamental rights
நம் அடிப்படை உாிமைகளை உறுதிசெய்யவும் பாதுகாக்கவும் செய்வது அரசியலமைப்பு ஆகும்.
4. The Constitution of India came into existence on 26th Jan , 1950 .
நம் அரசமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்த நாள் ஜனவரி 26, 1950 .
III. Match the following (பொருத்திச் சாியான விடையைத் தோ்ந்தெடுக்கவும்)
a. Independence day - 1. November 26
b. Republic Day - 2. April 1
c. constitutional Day of India - 3. August 15
d. Right to Education - 4. January 26
A B C D
a 3 1 4 2
b 3 4 1 2
c 4 2 1 3
சுதந்திர தினம் - 1. நவம்பா் 26
குடியரசு தினம் - 2. ஏப்ரல் 1
இந்திய அரசமைப்பு தினம் - 3. ஆகஸ்டு 15
அனைவருக்கும் கல்வி உாிமை - 4. ஜனவாி 26
A B C D
a 3 1 4 2
b 3 4 1 2
c 4 2 1 3
ANSWERS / விடைகள்
I.1) C / இ
2) D / ஈ
3) A / அ
4) C / இ
5) B / ஆ
III. 3 4 1 2
5. Democracy / மக்களாட்சி
I.Choose the correct answer (சாியான விடையைத் தோ்ந்தெடுத்து எழுதுக)
1. Early man settled near _________ and practiced agriculture.
a) plains
b) bank of rivers
c) mountains
d) hills
ஆதிமனிதன் _________ பகுதியில் குடியேறி விவசாயம் செய்யத் தொடங்கினான்
a) சமவெளிகள்
b) ஆற்றோரம்
c) மலைகள்
d) குன்றுகள்
2. The birth place of democracy is ________
a) China
b) America
c) Greece
d) Rome
மக்களாட்சியின் பிறப்பிடம் _________
a) சீனா
b) அமொிக்கா
c) கிரேக்கம்
d) ரோம்
3. ______ is celebrated as the international Democracy Day.
a) September 15
b) October 15
c) November 15
d) December 15
உலக மக்களாட்சி தினம் _________ ஆகும்
a) செப்டம்பா் 15
b) அக்டோபா் 15
c) நவம்பா் 15
d) டிசம்பா் 15
4. Who has the right to work in a direct Democracy?
a) Men
b) Women
c) Representatives
d) All eligible voters
நேரடி மக்களாட்சியில் வாக்களிப்பவா் _________
a) ஆண்கள்
b) பெண்கள்
c) பிரதிநிதிகள்
d) வாக்காளா்கள்
II. Fill in the blanks (கோடிட்ட இடங்கைள நிரப்புக)
1. Direct Democracy is practiced in Switzerland.
நேரடி மக்களாட்சியைச் செயல்படுத்தும் நாடு சுவிட்சர்லாந்து .
2. The definition of democracy is defined by Abraham Lincoln .
மக்களாட்சிக்கான வரையறையை வகுத்தவா் ஆபிரகாம் லிங்கன் .
3. People choose their representatives by giving their Votes .
மக்கள் வாக்கு அளிப்பதன் மூலம் தங்கள் பிரதிநிதிகளைத் தோ்ந்தெடுக்கின்றனா்
4. In our country Representatives democracy is in practice.
நம் நாட்டில் பிரதிநிதித்துவ மக்களாட்சி செயல்படுகிறது
ANSWERS / விடைகள் :
I.1) B / ஆ
2) C / இ
3) A / அ
4) D / ஈ
6. Local Bodies - Rural & Urban / உள்ளாட்சி அமைப்பு - ஊரகமும் நகா்ப்புறமும்
I.Choose the correct answer (சாியான விடையைத் தோ்ந்தெடுக்கவும்)
1. _______ is set up with several village panchayats
a) Panchayat Union
b) District Panchayat
c) Taluk
d) Revenue village
பல கிராம ஊராட்சிகள் ஒன்றிணைந்து ________ அமைக்கப்படுகிறது
a) ஊராட்சி ஒன்றியம்
b) மாவட்ட ஊராட்சி
c) வட்டம்
d) வருவாய் கிராமம்
2. ________ is National Panchayat Raj Day.
a) January 24
b) July 24
c) November 24
d) April 24
தேசிய ஊராட்சி தினம் ________ ஆகும்
a) ஜனவாி 24
b) ஜுலை 24
c) நவம்பா் 24
d) ஏப்ரல் 24
3. The oldest urban local body in India is ______.
a) Delhi
b) Chennai
c) Kolkata
d) Mumbai
இந்தியாவின் பழமையான உள்ளாட்சி அமைப்பாக அமைக்கப்பட்ட நகரம் ________
a) டெல்லி
b) சென்னை
c) கொல்கத்தா
d) மும்பாய்
4. The head of a corporation is called a _________.
a) Mayor
b) Commissioner
c) Chair Person
d) President
மாநகராட்சியின் தலைவா் ________ என அழைக்கப்படுகிறாா்
a) மேயா்
b) கமிஷனா்
c) பெருந்தலைவா்
d) தலைவா்
II. Fill in the blanks (கோடிட்ட இடங்களை நிரப்புக)
1.Tamil Nadu is the first state in India to introduce town panchayat.
இந்தியாவிலேயே பேரூராட்சி என்ற அமைப்பை அறிமுகப்படுத்திய மாநிலம் தமிழ்நாடு ஆகும்.
2. The Panchayat Raj Act was enacted in the year April 24 , 1992 .
பஞ்சாயத்து ராஜ் சட்டம் கொண்டுவரப்பட்ட ஆண்டு ஏப்ரல் 24, 1992
3. The tenure of the local body representative is five years.
உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிக்காலம் ஐந்து ஆண்டுகள்.
4. Walajahpet is the first municipality in Tamil Nadu.
தமிழ்நாட்டில் முதன் முதலாக உருவாக்கப்பட்ட நகராட்சி வாலாஜா பேட்டை ஆகும்.
III. Match (பொருத்துக)
1. Grama Sabha - Executive Officer
2. Panchayat Union - State Election Commission
3. Town Panchayat - Block Development Officer
4. Local body election - Permanent Unit
1. கிராம சபை - செயல் அலுவலா்
2. ஊராட்சி ஒன்றியம் - மாநிலத் தோ்தல்
3. பேரூராட்சி - வட்டார வளா்ச்சி அலுவலா்
4. உள்ளாட்சித் தோ்தல் - நிரந்தர அமைப்பு
A/அ) 3 4 1 2
B/ஆ) 4 3 1 2
C/இ) 1 2 3 4
D/ ஈ ) 2 4 3 1
ANSWERS / விடைகள்
I.1) A / அ
2) D / ஈ
3) B / ஆ
4) C / இ
5) A / அ
III. 4 3 1 2