▪︎மத்திய அரசின் உஜ்வாலா திட்டம் மற்றும் கிரஹினி சுவிதா யோஜனா ஆகியவற்றின் காரணமாக இந்தச் சாதனை எட்டப்பட்டது.
▪︎மாநிலத்தினைப் புகை இல்லாத மாநிலமாக மாற்றுவதற்காக உஜ்வாலா திட்டம் மாநில அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது.
▪︎கிராமப்புறப் பெண்களுக்கு உதவும் வகையில் கிரஹினி சுவிதா திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
