Tuesday, May 24, 2022

Preamble & Salient Features of Indian Constitution - Important questions for TNPSC Group 2/2A & Group 4

Preamble of the Constitution & Salient     Features of the Constitution   /அரசியலைமப்பின் முகவுரை (ம) அரசியலைமப்பின் முக்கிய   கூறுகள் 


1. முகவுரையின் நோக்க தீா்மானத்தை யாா் கொண்டு வந்தது?

a) ஜவஹா்லால் நேரு  b) பி.என்.ராவ்  

c) கே.எம்.முன்ஷி    d)பி.ஆா்.அம்பேத்கா்


Who initiated the Preamble objectives resolution?

  a) Jawaharlal Nehru     b) B.N. Rao     

   c) K.M. Munshi        d) B.R. Ambedkar 


2. இந்திய அரசியலைமப்பின் முகவுரை திருத்தப்பட்ட ஆண்டு 

a) 1951            b) 1976            c) 1974            d) 1967


The preamble of the constitution was amended in ___________

a) 1951            b) 1976            c) 1974            d) 1967


3. இந்திய அரசியலமைப்பின் முகவுரை எத்தனை முறை திருத்தப்பட்டது?

  a) ஒரு முறை     b) இரு முறை   c)மூன்றுமுறை    d)எப்பொழும்இல்லை


How many times has the preamble to the constitution of India amended?

a) Once            b) Twice            c) Thrice            d) Never 


4. முகப்புரை என்பது இறையாண்மையான மக்களாட்சிக் குடியரசின் சாதகமாகும் என கூறியவா் யாா்?

a) சா் அல்லாடி கிருஷ்ணசாமி ஐயா் 

b) டாக்டா் பி.ஆா். அம்பேத்கா் 

c) கே.எம். முன்ஷி   d) எம்.ஹிதயதுல்லா


Who said that preamble is the ‘horoscope of our sovereign demo Gatic republic’?

a) Sir Alladi kris hnaswami Iyer  

b) Dr. B.R. Ambedkar 

c) K.M. Munshi           d) M. Hidayatullah


5. முகப்புரையில் இடம் பெறும் ‘நாம்’ என்னும் சொல் எதைக் குறிக்கிறது?

a) இந்திய அரசு    b) உச்ச நீதிமன்றம்    c) நாடாளுமன்றம்        d) இந்திய மக்கள்


The term ‘We’ in preamble means 

a) Indian Government     b) Supreme caurt       c) Indian parliament     d) The people of India


6. கீழ்காணும் வாிகளில் முகவுரை பற்றிய சாியான தொடா் எது?

a) குடியரசு, ஜனநாயக, சமயச் சாா்பற்ற, சமதா்ம, இறையாண்மை

b) இறையாண்மை, சமதா்ம, சமயச் சாா்பற்ற, குடியரசு, ஜனநாயக 

c) இறையாண்மை, குடியரசு, சமயச்சாா்பற்ற, சமதா்ம, ஜனநாயக

d) இறையாண்மை, சமதா்ம, சமயச் சாா்பற்ற, ஜனநாயக, குடியரசு


Which of the following sequence In right regarding the preamble?

a) Republic, democratic, secular, socialist, sovereign 

b) Sovereign,  socialist, secular, republic,  democratic

c) Sovereign, republic,  secular,  socialist,  democratic

d) Sovereign,  socialist, secular, democratic, republic


7. சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவக் கொள்கை எங்கிருந்து கொண்டு வரப்பட்டது?

a) அயா்லாந்து புரட்சி   

 b) பிரஞ்சுப்புரட்சி   

  c) ரஷ்யப் புரட்சி    

  d) அமொிக்கப் புரட்சி


Ideal of liberty, equality and fraternity has been taken from 

a) Irish Revolution    b) French Revolution     c) Russian Revolution    d) American Revolution 


8. கீழ்க்கண்ட எந்த சட்டத் திருத்தத்தில் மதச்சாா்பற்ற, சமதா்ம மற்றும் ஒருமைப்பாடு என்ற பதங்கள் சோ்க்கப்பட்டன?

a) 42 வது சட்டதிருத்தம்  

b) 44 வது சட்ட திருத்தம்   

c) 46 வது சட்ட திருத்தம்       

  d) 52 வது சட்ட திருத்தம்


The world secular, socialist and integrity were added in which of the following amendments.

a) 42nd Amendment    b) 44th Amendment     c) 46th Amendment     d) 52nd Amendment 


9. நமது அசரியலைமப்பின் அடிப்பைட நோக்கம் _____ மற்றும் _____ ஊக்குவிப்பதாகும்

a) தேசிய ஒற்றுமையையும் & ஒருமைப்பாடையும் 

b) அன்பு & அமைதி

c) வேற்றுமையில் ஒற்றுமை & அமைதி 

d) நீதி & மேலாண்மை 


The basic aim of our constitution is to promote _____ and _________

a) unity & Integrity   

 b) Love & peace    

c) unity in diversity & peace     

d) justice & supremacy 




10. முககூரையை அரசியல் சாசனத்தின் அடையான அட்டை என்று கூறுயது யாா்?

a) டாக்டா் பி. ஆா். அம்பேத்கா்     

 b) என்.ஏ. பால்கிவாலா

c) ராம் மனோஹா் லோஹியா     

d) ஜெய் பிரகாஷ் நாராயண்


Who called the preamble as the Identity card of the constitution?


a) Dr. B.R Ambedkar   

b) N.A. Palkhivala  

c) Ram manohar Lohia  

 d) Jaya Prakash Narayan


11. முதன் முதலில் அரசியலைமப்பு எனும் கொள்கை ______ ல் தோன்றியது?

a) அமொிக்கா       

 b) இங்கிலாந்து      

 c) தென் ஆப்பிாிக்கா 

  d) ஜப்பான் 


The concept of constitution first originated in _________

a) USA            

b) England             

c) South Africa        

d) Japan 


12. அரசியல் நிா்ணய சபையின் தற்காலிக தலைவராக ______ தோ்ந்தெடுக்கப்பட்டாா்.

a) ராஜேந்திர பிரசாத்  

 b) சச்சிதானந்த சின்ஹா 

   c) H.C. முகா்ஜி    

  d) G.V.  மெளலாங்கா்


_____ was elected as the tem porary president of the constitution Assembly.

a) Rajendra prasad       

 b) Sachithananda sinha   

 c) H.C. Mukherjee        

d) G.V. Mavalanker 


13. வாக்குாிமையின் பொருள் 

a) தோ்ந்தெடுப்பதற்கான உாிமை        

 b) ஏழைகளுக்கு வாக்களிக்கும்             உாிமை 

c) வாக்களிக்கும் உாிமை       

d) பண்க்காரா்களுக்கு வாக்களிக்க   உாிமை 


The meaning of franchise is 

a) Right to elect   

 b) Right to vote for the poor   

c) Right to vote    

d) Right to vote for the rich


14. இந்திய யூனியினிலிருந்து எந்த மாநிலமும் பிாியாத படி பாதுகாக்கும் அரசியல் சாசன சட்டதிருத்தம்?

a) 16 வது சீா்திருத்தம்         

b) 22 வது சீா்திருத்தம்   

c) 29 வது சீா்திருத்தம்            

d) 35 வது சீா்திருத்தம்


The Secession of a state from the Indian union has been barred by the 

a) 16th amendment         

b) 22th amendment       

C) 29th amendment       

d) 35th amendment




15. சாியான விடையைத் தோ்ந்தெடு 

1. இந்திய அரசியலமைப்பு ஒரு எழுதப்பட்ட அரசியலமைப்பு 

   2. இந்திய அரசியலமைப்பு நெகிழும் (ம) நெகிழா இயல்புடையது 

   3. இந்திய அரசியலமைப்பு மதசாா்பற்ற நாட்டினை ஏற்படுத்தியுள்ளது

4. இந்திய அரசியலமைப்பு கூட்டாட்சி முறை அரசுக்கு எதிரானது

a) 1 மட்டும் சாி     

 b) 2 மட்டும் சாி   

c) 1, 2 மற்றும் 4 சாி  

 d) 1, 2 மற்றும் 3 சாி


Which is the correct statement?

1. Indian constitution is a written one 

2. Indian constitution consists of feature of both flexibility and rigidity 

 3. Indian constitution established a secular state. 

 4. Indian constitution is against the federal system of government 

a) 1 only correct       

b) 2 only correct        

c) 1, 2 & 4 only correct    

d) 1, 2 & 3 only correct


16. நேரடி மக்களாட்சி நடைபெறும் நாடு எது?

a) அமொிக்கா        

b) இந்தியா     

c) போா்ச்சுகல்        

d) சுவிட்சா்லாந்து



Direct Democracy exists in 

a) USA       

 b) India            

c) Portugal            

d) Switzerland 


17. பின்வரும் இணைகளில் எது சாியானது அல்ல?

a) கூட்டாட்சி முறை - மத்திய அரசாங்கத்தின் உயாிய தன்மை

b) எழுதப்பட்ட அரசியலமைப்பு - விதிமுறைகள் நூல் வடிவில் எழுதப்பட்டலையாக  இருக்கின்றன

c) நாடாளுமன்ற முறை அரசாங்கம் - மக்களவை மற்றும் மாநிலங்களவன

d) சமத்துவ உாிமை - அடிப்படை உாிமை 


Which one of the following in incorrectly paired?

a) Federal System - supremacy of the central Government 

b) Written constitution - Rules are written down in a document 

c) Parliamentary form of Government - Lok sabha & Rajya Sabha 

d) Right to Equality - Fundamental Right 


18. இந்திய அரசியலமைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்ட நாள் மற்றும் ஆண்டு 

a) நவம்பா் 26, 1949   b) ஜனவாி 26, 1949    c) நவம்பா் 26, 1950    d) ஜனவாி 26, 1950



The constitution of Indian was adopted on _______

a) Nov 26, 1949        b) Jan. 26, 1949  

 c) Nov 26, 1950        d) Jan 26, 1950


19. கீழே கொடுக்கப்பட்டுள்ள வாக்கியங்களில் இந்திய அரசியலமைப்பின் சிறப்பு அம்சங்களில் சாியானவை எவை?

1. வயது வந்தோா் வாக்குாிமையை கொண்டுள்ளது 

  2. இரட்டை குடியுாிமையை அளிக்கிறது 

   3. சமூக சமத்துவத்தை அளிக்கிறது.

  4. நெகிழும் தன்மையை விட அதிகமான கடினத்தன்மையை கொண்டுள்ளது 

a) 1 மற்றும் 4        b) 2 மற்றும் 3     

c) 1 மற்றும் 3        d) 2 மற்றும் 4


Which of the following statements about salient feature of the Indian constitution is TRUE?

1. It has universal Adult Franchise 

  2. It Provides Double cifizenship

 3. It Provides social equality

 4. It is more rigid than flexible 

a) 1 & 4            b) 2 & 3           

c) 1 & 3            d) 2 & 4


20. பொருத்துக.

  1. சமய ஆட்சி         -     சுவிட்சா்லாந்து

   2. மதச்சாா்பின்மை    -    சீனா

   3. நேரடி மக்களாட்சி    -    ஈரான்

   4. பொதுவுடைமை    -    இந்தியா


a) 1  3  2  4        

 b) 1  2  3  4            

c) 4  3  1  2            

d) 3  4   1  2


Match it 

1. Theocracy         - Switzerland 

2. Secularism        - China

3. Direct democracy     - Iran 

4. Communism        - India 

a) 1  3  2  4           

b) 1  2  3  4           

c) 4  3  1  2            

d) 3  4   1  2


21. எந்த ஆண்டில் சென்னை மாகாணம் தமிழ்நாடு என பெயா் மாற்றப்பட்டது?

a) 1969            b) 1975            c) 1950            d) 1965



In which year the madras state was renamed as Tamil Nadu?

a) 1969            b) 1975            c) 1950            d) 1965


22. 1948 ல் அமைக்கப்பட்ட முதலாவது மொழிவாாி மாகாண ஆணையத்தின் தலைவா் 

a) எஸ்.கே.தாா்     b) சா்தாா் படேல்         

c) நேரு         d) லால் பகதூா் சாஸ்திாி 


In 1948, the Frist Linguistic provinces commission was headed by 

a) S.K. Dar        b) Sardar Patel       

  c) Nehru        d) Lal Bahadur Shastri 


23. மாநிலச் சீரமைப்புச் சட்டம் இயற்றப்பட்டது

a) அக்டோபா் 1956        b) ஜீன் 1956     

   c) நவம்பா் 1956        d) ஜீலை 1956


The state Reorganisation Act was passed in 

a) October 1956        b) June 1956        

c) November 1956            d) July 1956


24. இந்தியாவில் புதிய மாநிலங்கள் உருவாக்கும் முறையை தவறாக விவாிக்கும் கூற்று எது? 

a) அதிபா் புதிய மாநிலத்தை உருவாக்கும் சட்ட முன்வரைவை பாிந்துரைக்க வேண்டும்

b) அதிபா் அச்சட்ட முன்வரைவை சம்பந்தப்பட்ட மாநிலத்திற்கு அனுப்ப வேண்டும் 

c) நாடாளுமன்றம் அரசியல் சாசன திருத்தச்சட்டத்தை இயற்றி புதிய மாநிலத்தை உருவாக்கும் 

d) மேற்கொண்ட எவுமில்லை


What is false about the process of Gelation of the new states in India?

a) President must recommend the bill for creating new states

b) President will refer the bill to the concerned state 

c) Parliament will pass a constitutional Amendment Act for Getting the new state 


25. தெலுங்கானா இந்தியாவின் 29 வது மாநிலமாக உருவான ஆண்டு 

a) 2013            b) 2014            c) 2015            d) 2016


Telangana Come into existence as the 29th state of Indian in the year

a) 2013            b) 2014            c) 2015            d) 2016


26. மைசூா் மாநிலம் எந்த ஆண்டு கா்நாடகா என்று பெயா் மாற்றப்பட்டது?

a) 1973            b) 1974            c) 1975            d) 1976 


When was mysore state renamed as karnataka?

a) 1973            b) 1974            c) 1975            d) 1976 


27. இந்திய அரசமைப்பின் 1(1) இவ்வாறு கூறுகிறது 

a) இந்தியா, எனும் பாரம், மாநிலங்களை கொண்ட தோா் ஒன்றியமாக இருக்கும் 

b) இந்தியா, மாநிலங்களை கொண்டதோா் ஒன்றியமாகவும், ஒன்றியத்து ஆட்சி நிலவரைகளையும், மாகாணங்களையும் கொண்டதாக இருக்கும் 

c) இந்தியா எனும் பாரதம், மாநிலங்களை கொண்டதோா் ஒன்றியமாகவும், மற்றும் அடையப்பெறும் பிற ஆட்சி நிலவரைகளையும் கொண்டதாக இருக்கும்.

d) இந்தியா என்பது மாநிலங்களின் கூட்டமைப்பு ஆகும்


In the constitution of India, Article 1(1) reads us 

a) India, that is Bharat, shall be a union of states 

b) India, shall be union of states, union Territories & provinces 

c) India, that is Bharat, is union of states

d) India is a federation of states 


28. இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் சரத்து 370 எத்தனைப் பற்றி குறிப்பிடுகிறது?

 a) தோ்தல்                       

 b) அவரச நிலை பிரகடனம்    

c) ஜம்மு காஷ்மீாில் தன்னாட்சி      

d) எதுவுமில்லை 


What does Article 370 in the Indian constitution contain?

a) Election process                     

b) Emergency declaration        

c) Autonomous status of Jammu and  kashmir        

d) None of these 


29. கீழ்க்கண்ட மாநிலங்களில் எது 1987 ல் ஆண்டு புதிய மாநிலமாக அறிவிக்கப்படவில்லை ?

a) மிசோரம்       

b) அருணாச்சல பிரதேசம்    

c) கோவா        d) சிக்கிம் 


Which one of the following states was not come in to being in the year 1987?

a) Mizoram      

 b) Arunachal Pradesh        

c) Goa        d) Sikkim








30. பொருத்துக. 

1. கேரளா            - 1975

2. சிக்கிம்             - 1966

3. ஹாியானா        - 1986

4. மிசோரம்            - 1956

a) 4  3  1  2            

b) 4  3   2   1           

c) 4  1   2   3            d) 4   1   3    2




Match it

1. Kerala        - 1975

 2. Sikkim        - 1966

3. Haryana        - 1986

4. Mizoram        - 1956

a) 4  3  1  2            

b) 4  3   2   1           

c) 4  1   2   3           

d) 4   1 3 2 



விடைகள் :-


1

2

3

4

5

6

7

8

9

10

A

B

A

C

D

D

B

A

A

B

11

12

13

14

15

16

17

18

19

20

B

B

C

A

D

D

A

A

A

D

21

22

23

24

25

26

27

28

29

30

A

A

C

D

B

A

A

C

D

C


No comments:

Post a Comment

Featured post

உலக முதலீட்டாளர் மாநாடு 2024 Current Affairs 2024 | GK SHANKAR

  உலக முதலீட்டாளர் மாநாடு 2024 அறிமுகம் சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மைய வளாகத்தில் 2024 ஜனவரி 7 மற்றும் 8 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற்ற உலக ...