தமிழக மாவட்டங்களின் வரலாறு
1. 2020 இல்- 38 மாவட்டங்கள்
மயிலாடுதுறை - 38 - (Mayiladurai)
ராணிப்பேட்டை - 37 - (Ranipet)
திருப்பத்துாா் - 36 - (Thirupathur)
செங்கல்பட்டு - 35 - (Chengalpatu)
தென்காசி - 34 - (Tenkansi)
கள்ளக்குறிச்சி - 33 - (Kallakuruchi)
2. 2019 - ல் - 32 - மாவட்டங்கள்
3. 1956 - November . 01 - 13 மாவட்டங்கள்
(செங்கல்பட்டு, கோயும்புத்துா், கன்னியாகுமாாி, மெட்ராஸ், மதுரை, நீலகிாி, வடஆற்காடு, இராமநாதபுரம், சேலம், தென்ஆற்காடு, தஞ்சாகவூா், திருச்சிராபள்ளி, மற்றும் திருநெல்வேலி)
4. 1967, July . 18 - Jan.14.1969 - தமிழ்நாடு எனும் பெயா் பெற்றது. - by அறிஞா் அண்ணா
5. 1971 - 14 - Distrcts
6. 1981 - 16; 1991 - 21 dt; 2001 - 30; 2008 - 32 மாவட்டங்கள்
சுதந்திரத்திற்கு முன்பு
1. 1872 - ல் - மெட்ராஸ் ராஜதானியில் - 21 மாவட்டங்களும் 5 - மன்னராட்சி பகுதிகளும், இருந்தன
2. 1881 - ல் - 23
3. 1941 - ல் - 25 மாவட்டங்கள் இருந்தன.
No comments:
Post a Comment