அ) யோகி ஆதித்தநாத்
ஆ) நரேந்திர மோடி
இ) ராம்நாத் கோவிந்த்
ஈ) வெங்கையா நாயுடு
2. தமிழக முதல்வரால் எத்தனை எழுத்தாளர்களுக்கு வீட்டு வசதி வாரியக் குடியிருப்புகளுக்கான உத்தரவுகள் வழங்கப்பட்டுள்ளது ?
அ) மூன்று
ஆ) நான்கு
இ) ஆறு
ஈ) பத்து
3. 94 வது ஸ்பெல்லிங் பீ போட்டியில் முதலிடம் பிடித்துள்ள இந்திய வம்சாவளி யார் ?
அ) ஹரிணி லோகன்
ஆ) விக்ரம் ராஜூ
இ) வித்யா ஸ்ரீ
ஈ) பரத் சிங்
4. உலகம் முழுவதும் குரங்கு அம்மை நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆக உயர்ந்துள்ளது ?
அ) 1000
ஆ) 550
இ) 1500
ஈ) 3500
5. உலகின் மிகப்பெரிய பெட்ரோலிய ஆராய்ச்சி மையம் எங்கு நிறுவப்படவுள்ளது ?
அ) ஈராக்
ஆ) ஈரான்
இ) மும்பை
ஈ) குவைத்
6. எனப்படும் நாட்டின் முதல் மித அதிவேக சரக்கு இரயிலை 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் இந்தியாவில் அறிமுகப்படுத்த இரயில்வே நிர்வாகம் இலக்கு நிர்ணயித்துள்ளது ?
அ) கதி சக்தி
ஆ) சக்தி தேவி
இ) சக்தி கதி
ஈ) தேவி கதி
7. சர்வதேச ஹாக்கி சம்மேளனதால் எங்கு முதல்முறையாக ஹாக்கி ஃபைவ்ஸ் ( Hockey 5s ) என்ற போட்டி தொடங்கப்பட்டுள்ளது ?
அ) அமெரிக்கா
ஆ) ரஷ்யா
இ) இந்தியா
ஈ) சுவிட்ஸர்லாந்து
8. உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் மகளிருக்கான 50மீ ரைபிள் 3 பொசிஷன்ஸ் பிரிவில் வெள்ளி வென்றுள்ள இந்திய வீராங்கனை யார் ?
அ) அஞ்சும் முக்கால்
ஆ) மேரி இப்சன்
இ) பாபி ஹஸாரிகா
ஈ) உஷா குமாரி
9. கஜகஸ்தானில் நடைபெறும் சர்வதேச மல்யுத்த அமைப்பின் ரேங்கிங் சீரிஸ் போட்டியில் கீழ்கண்டவருள் தங்கம் வென்றுள்ளவர் யார் ?
அ) சாக்ஷி மாலிக்
ஆ) மான்சி
இ) திவ்யா கக்ரான்
ஈ) அனைவரும்
10. ஆக்கிரமிப்பால் பாதிக்கப்பட்ட அப்பாவி குழந்தைகளின் சர்வதேச தினம் ( International Day of Innocent Children Victims of Aggression ) 2022 ?
அ) ஜூன் 01
ஆ) ஜூன் 02
இ) ஜூன் 03
ஈ) ஜூன் 04
விடைகளும் / விளக்கமும்
1. (ஆ) நரேந்திர மோடி
¤ வேளாண்மை , தகவல் தொழிநுட்பம் , புதுப்பிக்கத்தக்க எரிசக்தி , சுற்றுலா , பாதுகாப்பு , ஜவுளி உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்த ரூ.80,000 கோடிக்கும் அதிகமான மதிப்பு கொண்ட 1,406 திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டியுள்ளார்.
2. (இ) ஆறு
¤ மறைந்த முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் பிறந்த (ஜூன் 03) தினந்தன்று வழங்கப்பட்டது .
¤ தமிழ்நாட்டை சேர்ந்த எழுத்தாளர்களில் ஞானபீடம் , சாகித்திய அகாதமி போன்ற தேசிய விருதுகள், மாநில இலக்கிய விருதுகள் , புகழ்பெற்ற உலகளாவிய அமைப்புகளின் விருதுகளை பெற்ற எழுத்தாளர்களுக்கு , அவர்கள் வசிக்கும் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு மூலமாக வீடு அளிக்கப்படும் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ளது.
¤ வழங்கப்பட்ட எழுத்தாளர்கள் :
- ஈரோடு தமிழன்பன்
- முனைவர் இ. சுந்தரமூர்த்தி
- பூமணி
- இமையம்
- கவிஞர் புவியரசு
- கு. மோகனராசு
3. (அ) ஹரிணி லோகன்
¤ இப்போட்டி நடைபெற்ற இடம் : மேரிலாண்ட் மாகாணம், ஆக்ஸான் ஹில் நகர் , அமெரிக்கா
¤ 94 வது ஆண்டாக நடைபெற்றது - ஸ்பெல்லிங் பீ ( ஆங்கிலச் சொற்களுக்கான எழுத்துகளை பிழையில்லாமல் சொல்லும் போட்டி)
¤ முதலிடம் : ஹரிணி லோகன் (இந்திய வம்சாவளி ) , அமெரிக்கா
பரிசு : கோப்பை (ம) 50,000 டாலர்கள்.
இரண்டாவது : விக்ரம் ராஜூ (இந்திய வம்சாவளி).
4. (ஆ) 550
¤ அறிவிப்பு : உலக சுகாதார அமைப்பு (WHO) .
5. (ஈ) குவைத்
¤ குவைத் நகரின் தெற்கே உள்ள அல் - அஹ்மதி என்னுமிடத்தில் கட்டப்படும் இந்த மையமானது 28 ஆய்வகங்களைக் கொண்டிருக்கும்.
¤ கனரக கச்சா எரிபொருள் மற்றும் அதனோடு தொடர்புடைய பிற வாயுக்களைப் பிரித்தெடுப்பது உட்பட பல்வேறு பயன்பாடுகளுக்கு தொழில்துறையால் பயன்படுத்தக் கூடிய மேம்படுத்தப்பட்ட உற்பத்தி (ம) சுத்திகரிப்பு நுட்பங்களை உருவாக்க இது முயல்கிறது .
6. (அ) கதி சக்தி
¤ மித அதிவேக சரக்கு இரயிலானது மணிக்கு 160 கிமீ வேகத்தில் செல்லக்கூடியது.
¤ தற்போது சென்னையில் உள்ள ஒருங்கிணைந்த இரயில் பெட்டித் தொழிற்சாலையில் இது போன்ற 25 இரயில்களை உருவாக்கத் திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளது .
7. (ஈ) சுவிட்ஸர்லாந்து
¤ சர்வதேச ஹாக்கி சம்மேளனம் (FIH) முதல்முறையாக இப்போட்டியை நடத்துகிறது .
8. (அ) அஞ்சும் முட்கில்
¤ ஆடவருக்கான 50மீ ரைபிள் பொசிஷன்ஸ் அணிகள் பிரிவில் இந்தியாவின் ஸ்வப்னில் குசேல் , தீபக் குமார் , கோல்டி குர்ஜர் கூட்டணி வெள்ளிப்பதக்கம் வென்றனர்.
9. (ஈ) அனைவரும்
¤ மகளிருக்கான 62 கிலோ பிரிவு - சாக்ஷி மாலிக்
¤ மகளிருக்கான 57 கிலோ பிரிவு - மான்சி
¤ மகளிருக்கான 68 கிலோ பிரிவு - திவ்யா கக்ரான்
10. (ஈ) ஜூன் 04
¤ ஐக்கிய நாடுகளால் ஆகஸ்ட் 19, 1982 அன்று அறிவிக்கப்பட்டது முதல் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 4 அன்று ஆக்கிரமிப்பால் பாதிக்கப்பட்ட அப்பாவி குழந்தைகளின் தினம் அனுசரிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment