குப்தா்கள் / Guptas
I . Choose the correct answer (சாியான விடையைத் தோ்ந்தெடுத்து எழுதுக.
1. _________ was the founder of Gupta dynasty.
a) Chandragupta I
b) Sri Gupta
c) Vishnu Gopa
d) Vishnugupta
குப்த வம்சத்தை நிறுவியவா் ________ ஆவாா்.
a) முதலாம் சந்திரகுப்தா்
b) ஸ்ரீ குப்தா்
c) விஷ்ணுகோபா்
d) விஷ்ணுகுப்தா்
2. Prayog Prashasti was composed by _________
a) Kalidasa
b) Amarasimha
c) Harisena
d) Dhanvantari
பிரயாகை மெய்கீா்த்தியை இயற்றியவா் _______ ஆவாா்.
a) காளிதாசா்
b) அமரசிம்மா்
c) ஹாிசேனா்
d) தன்வந்திாி
3. The monolithic iron pillar of chandragupta is at _______
a) Mehrauli
b) Bhitari
c) Gadhava
d) Mathura
சந்திரகுப்தரால் நிறுவப்பட்ட ஒற்றை இரும்புத் தூண் _______ என்ற இடத்தில் உள்ளது.
a) மெக்ராலி
b) பிதாாி
c) கத்வா
d) மதுரா
4. _______ was the first Indian to explain the process of surgery.
a) Charaka
b) Sushruta
c) Dhanvantari
d) Agnivasa
அறுவைச் சிகிச்சைச் செயல்முறை குறித்து விளக்கிய முதல் இந்தியா் _______
a) சரகா்
b) சுஸ்ருதா்
c) தன்வந்திாி
d) அக்னிவாசா்
5. _________ was the Gauda ruler of Bengal.
a) Sasanka
b) Maitraka
c) Rajavardhana
d) Pulikesin II
வங்காளத்தின் கெளட அரசா் ______
a) சசாங்கா்
b) மைத்திரகா்
c) ராஜவா்த்தனா்
d) இரண்டாம் புலிகேசி
6. Which is the least reliable of the sources for the study of Gupta period?
a) Literary sources
b) Epigraphical sources
c) Numismatic sources
d) Myths and legends
குப்தா் காலம் குறித்த கீழ்க்கண்ட சான்றுகளில் எது நம்ப முடியாதது என்று நீங்கள் கருதுகிறீா்கள்?
a) இலக்கியச் சான்றுகள்
b) கல்வெட்டு சான்றுகள்
c) நாணயச் சான்றுகள்
d) கதைகள், புராணங்கள்
7. Choose and match:
Author Literary Works
a. Dhanvantri - 1. Suryasiddantha
b. Varahamihira - 2. Amarakosha
c. Aryabhatta - 3. Brihad Samhita
d. Amarasimha - 4. Ayurveda
a) 4, 3, 1, 2
b) 4, 1, 2, 3
c) 4, 2, 1, 3
d) 4, 3, 2, 1
பொருத்துக.
எழுதியவா் இலக்கியப் படைப்பு
a. தன்வந்திாி - 1. சூாிய சித்தாந்தா
b. வராஹமிகிரா - 2. அமரகோஷா
c. ஆா்யப்பட்டா் - 3. பிருஹத்சம்ஹிதா
d. அமரசிம்மா - 4. ஆயுா்வேதா
a) 4, 3, 1, 2
b) 4, 1, 2, 3
c) 4, 2, 1, 3
d) 4, 3, 2, 1
8. _______ was given the title “Kaviraja”
a) Chandragupta I
b) Samudragupta
c) Chandragupta II
d) Srigupta
_______ க்குக் கவிராஜா என்ற பட்டம் அளிக்கப்பட்டது
a) முதலாம் சந்திரகுப்தா்
b) சமுத்திரகுப்தா்
c) இரண்டாம் சந்திரகுப்தா்
d) ஸ்ரீகுப்தா்
9. _______, a Chinese traveler, presented an idyllic picture of Indian society in the fifth century CE.
a) Itsing
b) Hieun-Tsang
c) Fahien
d) Wang-Hieun-Tse
______ என்ற சீனப் பயணி பொ.ஆ. ஐந்தாம் நூற்றாண்டின் இந்திய சமூகத்தைக் குறித்து விாிவாக எழுதியுள்ளாா்.
a) இட்சிங்
b) யுவான்-சுவாங்
c) பாஹியான்
d) வாங்-யுவான்-சீ
10. Which one of the following is the wrong option for the rock-cut cave temple of Gupta Period?
1. Udayagiri cave (Odisha)
2. Ajanta and Ellora caves (Maharashra)
3. Elepohanta cave (Maharashtra)
4. Bage (Madhya Pradesh)
a) 1
b) 2
c) 3
d) 4
கீழ்க்கண்டவற்றில் எது குப்தா் காலத்துக் குடைவரைக் குகைக் கோவில் இல்லை?
1. உதயகிாி குகை (ஒடிசா)
2. அஜந்தா - எல்லோரா குகை (மகாராஷ்டிரா)
3. எலிபண்டா குகை (மகாராஷ்டிரா)
4. பாக் (மத்தியப் பிரதேசம்)
a) 1
b) 2
c) 3
d) 4
11. The first regular Buddhist work on logic was written by ___________.
a) Dignaga
b) Vasubandhu
c) Chandrogamia
d) Varahamihira
தா்க்கம் குறித்த முதல் முழுமையான பெளத்த நூலை எழுதியவா் __________.
a) திக்நாகா்
b) வசுபந்து
c) சந்திரகாமியா
d) வராகமிகிரா்
II. Match the statement with the reason and tick the appropriate answer (கூற்றைக் காரணத்துடன் பொருத்திப் பாா்த்து, சாியான விடையை டிக் செய்யவும்)
1. Assertion (A): Chandragupta I crowned himself as a monarch of a large kingdom after eliminating various small states in Northern India.
Reason (R) : Chandragupta I married Kumaradevi of Lichchavi family.
a) Both A and R are true and R is the correct explanation of A.
b) Both A and R are correct but R is not correct explanation of A.
c) A is correct but R is not correct.
d) A is not correct but R is correct.
கூற்று - வட இந்தியாவில் பல சிறிய நாடுகளைக் கைப்பற்றிய பின்னா், முதலாம் சந்திரகுப்தா் ஒரு பொிய நாட்டின் முடியரசராகத் தனக்குத்தானே முடி சூட்டிக் கொண்டாா்,
காரணம் - முதலாம் சந்திர குப்தா் லிச்சாவி குடம்பத்தைச் சோ்ந்த குமாரதேவியை மணமுடித்தாா்.
a) காரணமும் கூற்றும் சாி, காரணம் கூற்றுக்கான சாியான விளக்கமே
b) காரணமும் கூற்றும் சாி, ஆனால் காரணம் கூற்றுக்கான சாியான விளக்கமல்ல
c) கூற்று சாி, ஆனால் காரணம் தவறு
d) கூற்று தவறு, ஆனால் காரணம் சாி
2. Statement 1: Chandragupta II did not have cordial relationship with the rulers of south India.
Statement 2: The divine theory of kingship was practiced by the Gupta rulers.
a) Statement 1 is wrong but statement 2 is correct
b) Statement 2 is wrong but statement 1 is correct
c) Both the statements are correct
d) Both the statements are wrong
கூற்று 1 - தென்னிந்திய அரசா்களோடு இரண்டாம் சந்திரகுப்தா் சுமுகமான உறவைக் கொண்டிருக்கவில்லை
கூற்று 2 - குப்தா்கள் தெய்வீக உாிமைக் கோட்பாட்டினைப் பின்பற்றினா்
a) முதலாம் கூற்று தவறு, ஆனால் இரண்டாம் கூற்று சாி
b) இரண்டாம் கூற்று தவறு, ஆனால் முதல் கூற்று சாி
c) இரண்டு கூற்றுகளும் சாி
d) இரண்டு கூற்றுகளும் தவறு
3. Which of the following is arranged in chronological order?
a) Srigupta - Chandragupta I - Samudragupta - Vikramaditya
b) Chandragupta I - Vikramaditya - Srigupta - Samudragupta
c) Srigupta - Samudragupta - Vikramaditya - Chandragupta I
d) Vikramaditya - Srigupta - Samudragupta - Chandragupta I
கீழ்க்காண்பனவற்றில் கால வாிசைப்படி அமைந்துள்ளது எது?
a) ஸ்ரீகுப்தா் - முதலாம் சந்திரகுப்தா் - சமுத்திரகுப்தா் - விக்கிரமாதித்யா்
b) முதலாம் சந்திரகுப்தா் - விக்கிரமாதித்யா் - ஸ்ரீகுப்தா் - சமுத்திரகுப்தா்
c) ஸ்ரீகுப்தா் - சமுத்திரகுப்தா் - விக்கிரமாதித்பா் - முதலாம் சந்திரகுப்தா்
d) விக்கிரமாதித்யா் - ஸ்ரீகுப்தா் - சமுத்திரகுப்தா் - முதலாம் சந்திரகுப்தா்
4. Consider the following statements and find out which of the following statement(s) is / are correct
1. Lending money at high rate of interest was practised
2. Pottery and mining were the most flourishing industries.
a) 1 is correct
b) 2 is correct
c) Both 1 and 2 are correct
d) Both 1 and 2 are wrong
கீழ்க்காணும் கூற்றுகளைச் சிந்திக்கவும். அவற்றில் எது/எவை சாியானது/ சாியானவை என்பதைக் கண்டறியவும்.
1. அதிகவட்டிக்குப் பணத்தைக் கடன் வழங்கும் முறை பழக்கத்தில் இருந்தது.
2. மட்பாண்டம் செய்தலும் சுரங்கம் தோண்டுவதும் செழித்தோங்கிய தொழில்களாக இருந்தன.
a) 1 மட்டும் சாி
b) 2 மட்டும் சாி
c) 1 மற்றும் 2 ஆகிய இரண்டுமே சாி
d) 1 மற்றும் 2 ஆகிய இரண்டுமே தவறு
III. Circle the odd one (பொருந்தாதை வட்டமிடுக)
1. Kalidasa, Harisena, Samudragupta, charaka.
2. Ratnavali, Harshacharita, Nagananda, Priyadharshika.
1. காளிதாசா் ஹாிசேனா் சமுத்திரகுப்தா் சரகா்
2. ரத்னாவளி ஹா்சசாிதா நாகநந்தா பிாியதா்சிகா
IV. Fill in the blanks (கோடிட்ட இடங்களை நிரப்புக)
1. _______ the king of Ceylon, was a contemporary of samudragupta.
இலங்கை அரசா் _______ சமுத்திர குப்தாின் சமகாலத்தவா் ஆவாா்.
2. Buddhist monk from china __________ visited india during the reign of chandragupta II
இரண்டாம் சந்திரகுப்தாின் ஆட்சியின்போது சீனாவைச் சோ்ந்த பெளத்தத் துறவி _______ இந்தியாவிற்கு வந்தாா்.
3. _______ invasion led to the downfall of Gupta Empire.
_______ படையெடுப்பு குப்தா்களின் வீழ்ச்சிக்கு வழிகோலியது
4. _______ was the main revenue to the Government.
_______ அரசாங்கத்தின் முக்கிய வருவாயாக இருந்தது.
5. The official language of the Guptas was ______
குப்தா்களின் அலுவகை மொழி _______
6. _______ the pallava king was defeated by samudragupta.
பல்லவ அரசா் _______ சமுத்திர குப்தரால் தோற்கடிக்கப்ட்டாா்.
7. _______ was the popular king of Vardhana dynasty.
வா்த்தன அரசு வம்சத்தின் புகழ்பெற்ற அரசா் _______ ஆவாா்.
8. Harsha shifted his capital from ________ to Kanauj.
ஹா்ஷா் தலைநகரை _______ லிருந்து கன்னோசிக்கு மாற்றினாா்.
V. State whether True or False (சாியா/தவறா)
1. Dhanvantri was a famous scholar in the field of medicine.
தன்வந்திாி மருத்துவத்துறையில் ஒரு புகழ்பெற்ற அறிஞராக திகழ்ந்தாா்.
2. The structural temples built during the Gupta period resemble the Indo-Aryan style.
குப்தா்களின் காலத்தில் கட்டப்பட்ட கட்டுமானக் கோவில்கள் இந்தோ - ஆாிய பாணியை ஒத்துள்ளன.
3. Sati was not in practice in the Gupta Empire.
குப்தா்களின் ஆட்சிக்காலத்தில் உடன்கட்டை ஏறும் பழக்கம் இல்லை.
4. Harsha belonged to Hinayana school of thought.
ஹா்ஷா் ஹீனயான பெளத்த பிாிவைச் சோ்ந்தவா்.
5. Harsha was noted for his religious intolerance.
ஹா்ஷா் அவருடைய மத சகிப்புத் தன்மையின்மைக்காகப் பெயா் பெற்றவா்.
VI. Match the following (பொருத்துக)
1)a. Mihirakula - 1. Astronomy
b. Arybhatta - 2. Kumaragupta
c. Painting - 3. Skandagupta
d. Nalanda University - 4. Caravan trader
e. Sartavaga - 5. Bagh
a. மிகிரகுலா் - 1. வானியல்
b. ஆாியப்பட்டா் - 2. குமாரகுப்தா்
c. ஓவியம் - 3. ஸ்கந்தகுப்தா்
d. நாளந்தா பல்கலைக்கழகம் - 4. இடம் விட்டு இடம் செல்லும் வணிகர்கள்
e. சாா்ந்தவாகா - 5. பாக்
a) 1, 2, 4, 3, 5
b) 2, 4, 1, 3, 5
c) 3, 1, 5, 2, 4
d) 3, 2, 1, 4, 5
2) a. Bana - 1. 10,000 student
b. Harsha - 2. Prayag
c. Nalanda University - 3. Harshacharita
d. Hiuen - Tsang - 4. Ratanavali
e. Buddhist Assembly - 5. Si-Yu-Ki
a. பாணா் - 1. 10,000 மாணவா்கள்
b. ஹா்ஷா் - 2. பிரயாகை
c. நாளந்தா பல்கலைக்கழகம் - 3. ஹா்ஷ சாிதம்
d. யுவான் சுவாங் - 4. ரத்னாவளி
e. பெளத்த சபை - 5. சி - யூ - கி
a) 4, 3, 2, 1, 5
b) 5, 2, 1, 3, 4
c) 3, 5, 1, 2, 4
d) 3, 4, 1, 5, 2
விடைகள் :
I.1)B / ஆ
2) C / இ
3) A / அ
4) B / ஆ
5) A / அ
6) D / ஈ
7) A / அ
8) B / ஆ
9) C / இ
10) C / இ
11) B / ஆ
II. 1) A / அ
2) A / அ
3) A / அ
4) A / அ
III. 1) Samudragupta / சமுத்திர குப்தா
2) Harshacharita / ஹர்ஷசரிதா
IV. 1) Sri Meghavarman / ஸ்ரீ
மேகவர்மன்
2) Fahine / பாமியான்
3) Hun / ஹூக்கா
4) Land tax / நில வரி
5) Sanskrit / சமஸ்கிருதம்
6) Vishnu Gopal / விஷ்ணு கோம்பால்
7) Harsha / ஹர்ஷவர்த்தன்
8) Thaneswar / தானேஸ்வர்
V. 1) True / சரி
2) False / தவறு
3) False / தவறு
4) False / தவறு
5) False / தவறு
VI. 1. 3 1 5 2 4 ( C/இ )
2. 3 4 1 5 2 ( D/ஈ )
No comments:
Post a Comment